தொட்டு தொட்டு பார்த்தாள்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வீட்டுக்கு வீடு

இந்த பாடலை பற்றி :
வீட்டுக்கு வீடு படத்திலிருந்து தொட்டு தொட்டு பார்த்தாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தொட்டு தொட்டு பார்த்தாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்டுக்கு வீடு படத்தின் தொட்டு தொட்டு பார்த்தாள் பாடலின் வரிகள்

பெண் : {சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்} (2)
பெண் : ஆடுவது அத்தை மகளென்று
தேடுவது மெத்தை சுகமென்று
கூடுவதில் கொண்டாட்டம் உண்டாகலாம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்
பெண் : கனிவுடன் ஒரு சுவை தரும்
இது கனிவுடன் ஒரு சுவை தரும்
கனிவுடன் ஒரு சுவை தரும்
இது கனிவுடன் ஒரு சுவை தரும்
நில்லுங்கள் முன்னே இன்று
சொல்லுங்கள் பின்னே என்று
கேளுங்கள் ஒன்றே ஒன்று
பின்னுங்கள் பிறக்கட்டும்
பெண்மையில் நானொரு ஓவியம்
பெண் : சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்
பெண் : எதுவரை மனமது வரும்
அதுவரை உடன் இது வரும்
எதுவரை மனமது வரும்
அதுவரை உடன் இது வரும்
சந்தித்தால் அந்த சொர்க்கம்
சிந்தித்தால் கொஞ்சம் வெட்கம்
தேனூறும் திங்கள் வண்ணம்
பாவங்கள் குலுங்கட்டும்…….
பார்வையின் லீலைகள் ஆயிரம்
பெண் : சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்

வீட்டுக்கு வீடு படத்தின் மற்ற பாடல்கள்

தொட்டு தொட்டு பார்த்தாள் தேடல் சொற்கள்:
தொட்டு தொட்டு பார்த்தாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்டு தொட்டு பார்த்தாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்டு தொட்டு பார்த்தாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்டு தொட்டு பார்த்தாள் பாட்டு
தொட்டு தொட்டு பார்த்தாள் ஐடியூன்ஸ், தொட்டு தொட்டு பார்த்தாள் tamil2lyrics
வீட்டுக்கு வீடு தொட்டு தொட்டு பார்த்தாள்
தொட்டு தொட்டு பார்த்தாள் பாட்டு வரிகள்
தொட்டு தொட்டு பார்த்தாள் படத்தின் பேர்
தொட்டு தொட்டு பார்த்தாள் ரிங்டோன்
தொட்டு தொட்டு பார்த்தாள் வரிகள்
பாடல் தொட்டு தொட்டு பார்த்தாள்
எம். எஸ். விஸ்வநாதன் தொட்டு தொட்டு பார்த்தாள்