துள்ளி துள்ளி போகும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வெளிச்சம்

இந்த பாடலை பற்றி :
வெளிச்சம் படத்திலிருந்து துள்ளி துள்ளி போகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.துள்ளி துள்ளி போகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெளிச்சம் படத்தின் துள்ளி துள்ளி போகும் பாடலின் வரிகள்

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
பெண் : வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான்
விடிந்த பின்னாலும் இந்தக் கதைதான்
எங்கெங்கோ யாரோ என்ன சுகமோ
எந்தெந்த பெண்மை என்ன சொல்லுமோ
பெண் : இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை
பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா
எதைச் சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோ
பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
பெண் : கண்ணனும் நீயும் என்ன சொந்தமோ
கண்ணனின் லீலை இந்த விதமோ
ராதையைக் கேட்டேன் சொல்ல மறுத்தாள்
நான் உனைக் கேட்டேன் அள்ளிக் கொடுத்தாய்
பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று சொல்வதுண்டு
இங்கு மட்டும் இந்த நேரம் ரெண்டும் ஒன்று
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹாஹா
என்ன சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோஹோ
பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

வெளிச்சம் படத்தின் மற்ற பாடல்கள்

துள்ளி துள்ளி போகும் தேடல் சொற்கள்:
துள்ளி துள்ளி போகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துள்ளி துள்ளி போகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துள்ளி துள்ளி போகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துள்ளி துள்ளி போகும் பாட்டு
துள்ளி துள்ளி போகும் ஐடியூன்ஸ், துள்ளி துள்ளி போகும் tamil2lyrics
வெளிச்சம் துள்ளி துள்ளி போகும்
துள்ளி துள்ளி போகும் பாட்டு வரிகள்
துள்ளி துள்ளி போகும் படத்தின் பேர்
துள்ளி துள்ளி போகும் ரிங்டோன்
துள்ளி துள்ளி போகும் வரிகள்
பாடல் துள்ளி துள்ளி போகும்
எம். எஸ். விஸ்வநாதன் துள்ளி துள்ளி போகும்