காதல் இல்லாது

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: மனோஜ் – கியான்
படம்: மணிரத்னம்

இந்த பாடலை பற்றி :
மணிரத்னம் படத்திலிருந்து காதல் இல்லாது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மனோஜ் – கியான்.காதல் இல்லாது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிரத்னம் படத்தின் காதல் இல்லாது பாடலின் வரிகள்

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன
ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன
ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஹோ ஹோ
ஆண் : {பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப் பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்} (2)
பூமிப் பெண்ணுக்கும்
கன்னிப் பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு
ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஹோ ஹோ
ஆண் : {அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி} (2)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா வாவா
ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன
ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஹோ ஹோ

மணிரத்னம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் இல்லாது தேடல் சொற்கள்:
காதல் இல்லாது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் இல்லாது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் இல்லாது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் இல்லாது பாட்டு
காதல் இல்லாது ஐடியூன்ஸ், காதல் இல்லாது tamil2lyrics
மணிரத்னம் காதல் இல்லாது
காதல் இல்லாது பாட்டு வரிகள்
காதல் இல்லாது படத்தின் பேர்
காதல் இல்லாது ரிங்டோன்
காதல் இல்லாது வரிகள்
பாடல் காதல் இல்லாது
மனோஜ் – கியான் காதல் இல்லாது