உச்சி வெயில் ரோடுல

This content is also available in: English

பாடகர்கள்: ரமணியம்மாள்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்)

இந்த பாடலை பற்றி :
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்திலிருந்து உச்சி வெயில் ரோடுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரமணியம்மாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.உச்சி வெயில் ரோடுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் உச்சி வெயில் ரோடுல பாடலின் வரிகள்

பெண் : வெள்ளக் குதிர மேல
வீச்சருவா கையில் ஏந்தி
அய்யனாரு வந்தாரய்யா
அகிலத்த ஆட்சி பண்ண
அகிலத்த ஆட்சி பண்ண…..
பெண் : மன்னவனே உன் கையில
மரப்பாச்சி குதிர பொம்ம
நீ ஆட்சி செய்யும் காலம்
இன்னும் ரொம்ப தூரமில்ல…
இன்னும் ரொம்ப தூரமில்ல…
பெண் : நாலு காலு புரவியடா
எட்டு தெச பறக்குமடா
நாடாண்ட மன்னருங்க
நம்பி நின்ன சக்தியடா
நம்பி நின்ன சக்தியடா…..
பெண் : குலம் வழி சத்தமிட்டு
புயல் வேகம் இது பறக்கும்
போர் களத்தில் சீறி பாஞ்சி
போராடி வெற்றி தரும்……
போராடி வெற்றி தரும்……
பெண் : கடிவாளம் நீ புடிச்சா
கையில் வானம் அடங்குமடா
பிடிவாதம் நீ புடிச்சு
பூமியில ஜெயிக்கணும்டா…..
போராடி ஜெயிக்கணும்டா…..

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் மற்ற பாடல்கள்

உச்சி வெயில் ரோடுல தேடல் சொற்கள்:
உச்சி வெயில் ரோடுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உச்சி வெயில் ரோடுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உச்சி வெயில் ரோடுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உச்சி வெயில் ரோடுல பாட்டு
உச்சி வெயில் ரோடுல ஐடியூன்ஸ், உச்சி வெயில் ரோடுல tamil2lyrics
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) உச்சி வெயில் ரோடுல
உச்சி வெயில் ரோடுல பாட்டு வரிகள்
உச்சி வெயில் ரோடுல படத்தின் பேர்
உச்சி வெயில் ரோடுல ரிங்டோன்
உச்சி வெயில் ரோடுல வரிகள்
பாடல் உச்சி வெயில் ரோடுல
விஜய் ஆண்டனி உச்சி வெயில் ரோடுல