காஞ்சி பானை

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா மற்றும் ஜாஸ்சி கிப்ட்
இசையமைப்பாளர்: ஜீ. வி. பிரகாஷ் குமார்
படம்: வெள்ளி திரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளி திரை படத்திலிருந்து காஞ்சி பானை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா மற்றும் ஜாஸ்சி கிப்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார்.காஞ்சி பானை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி திரை படத்தின் காஞ்சி பானை பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஜாஸ்சி கிப்ட்

இசை அமைப்பாளர் : ஜீ. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

பெண் : ஹே அந்தி சாயுற வேள
ஒரு தந்தி வந்தத போல
நான் பதறி அடிச்சி ஓடி வந்தா
பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ ஹே

ஆண் : தோடா குழு : ஹை ஹை
ஆண் : தோடா குழு : ஹை ஹை

பெண் : நான் நெல்லு குத்துற
ஒலக்கையில
உன் பல்ல குத்தப் போறேன்

ஆண் : ஆஹ ஹா கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே

குழு : ………………………………………

ஆண் : அடியே என் முத்தத்த
அட காத்து நீ தூங்க
கண் தூங்கும்
காதல் தூங்காதே…தே தே தே

பெண் : ஐநூறு முத்தம் தான்
அண்ணாடம் நீ தந்தா
உயிர் தாங்கும்
உதடு தாங்காதே ஹே ஹே ஹே

ஆண் : ஒரு காதல் கடிதத்த
நான் கொடுத்தேன்
அத உங்கொப்பன் கிட்ட
நீ கொடுத்துபுட்டா

ஆண் : ஆள மரத்துல கட்டி வச்சுதான்
தோல உரிக்கப் பார்க்காண்

பெண் : ஹையா குழு : அஹா
பெண் : அடங்கொய்யா குழு : ஓஹோ

பெண் : உன் காதல் கடிதத்த
கிழிச்சிப் போட்டேன்
கழுதையும் திங்கலையே

ஆண் : ஒஹோ…கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி.. ..ஹே

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

பெண் : மொட்டாகி பூவாகி
பூமாலை ஆனேனே
ஒன் கையி கொரங்கு கை தானே
நே நே நே

ஆண் : கற்ப்பூர வாசன போல்
காதோட வந்தேனே
அறியாத கழுத நீதானே
நே நே நே …ஹே

பெண் : ஒரு போலி சாமியார் போலே நீ
பல தாலியோட தான் அலையுரியே
இந்த கவுந்து படுக்குற
ஆள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன்

ஆண் : போடி…பெண் : ஹேய்
ஆண் : அடி போடி குழு : ஹோய் ஹோய்
ஆண் : உன்ன உத்து பார்த்து நான்
பத்து புள்ளைய பெத்துகிட்டு போவேன்

ஆண் : ஆ கஞ்சி பானையின் மேல
குழு : மேல
ஆண் : ஒரு இஞ்சி ஊறுகா போல
குழு : போல

ஆண் : நான் உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே…

வெள்ளி திரை படத்தின் மற்ற பாடல்கள்

காஞ்சி பானை தேடல் சொற்கள்:
காஞ்சி பானை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காஞ்சி பானை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காஞ்சி பானை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காஞ்சி பானை பாட்டு
காஞ்சி பானை ஐடியூன்ஸ், காஞ்சி பானை tamil2lyrics
வெள்ளி திரை காஞ்சி பானை
காஞ்சி பானை பாட்டு வரிகள்
காஞ்சி பானை படத்தின் பேர்
காஞ்சி பானை ரிங்டோன்
காஞ்சி பானை வரிகள்
பாடல் காஞ்சி பானை
ஜீ. வி. பிரகாஷ் குமார் காஞ்சி பானை