சூரியனே

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி
இசையமைப்பாளர்: ஜீ. வி. பிரகாஷ் குமார்
படம்: வெள்ளி திரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளி திரை படத்திலிருந்து சூரியனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார்.சூரியனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி திரை படத்தின் சூரியனே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி

இசை அமைப்பாளர் : ஜி. வி.பிரகாஷ் குமார்

ஆண் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் எறும் நாள்

ஆண் : காலம் எல்லாம் ஜாதகத்தில்
யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல்
எங்கும் பார்

ஆண் : கல்லூரி பெண்களும்
என் ஃபோடோ மீது ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல்
நூறாண்டுகள் வாழும் பார்

ஆண் : பிறந்தேனே உலகை ஆள
பேஷன் இனி மேலே
குழு : பேஷன் இனி மேலே
ஆண் : உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே

ஆண் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் ஏறும் நாள்

குழு : ………………………………………………….

ஆண் : வானவில்லில் சட்டை ஒன்று
காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு
தோன்றும் பார்

ஆண் : ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார்
என்றாலே இனி நான்தானே
குழு : கூல்
ஆண் : சீனச் சுவர் போல்
என் சாதனை நீளும் பார்

ஆண் : கூட்டணிகள் ஆதரவை
கேட்குமே குழு : வாவ்
ஆண் : டாக்டர் பட்டம் தந்து
என்னை வாழ்த்துமே
குழு : வாவ் வாவ்

ஆண் : என் கார் செல்லவே
தார்சாலை புதிதாகும் முன்னே
என் பேர் புகழை
பின்னால் அது பாடுமே

ஆண் : எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆள்வேனே

குழு : கூல்

ஆண் : செல்வாக்கு கூட கூட
ஸீ எம் ஆவேனே..ஹே ஹே

வெள்ளி திரை படத்தின் மற்ற பாடல்கள்

சூரியனே தேடல் சொற்கள்:
சூரியனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூரியனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூரியனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூரியனே பாட்டு
சூரியனே ஐடியூன்ஸ், சூரியனே tamil2lyrics
வெள்ளி திரை சூரியனே
சூரியனே பாட்டு வரிகள்
சூரியனே படத்தின் பேர்
சூரியனே ரிங்டோன்
சூரியனே வரிகள்
பாடல் சூரியனே
ஜீ. வி. பிரகாஷ் குமார் சூரியனே