தையரே தையா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: ஜீ. வி. பிரகாஷ் குமார்
படம்: வெள்ளி திரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளி திரை படத்திலிருந்து தையரே தையா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார்.தையரே தையா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி திரை படத்தின் தையரே தையா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : ஜீ. வி. பிரகாஷ் குமார்

பெண் : தையாரே தையா
ஹே தையாரே தையா
கை வீசிப் போவும்
ஒரு கவிதை தான்

பெண் : என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே

பெண் : மின்மினி சேர்த்து வைத்த
கொலுசு மாட்டி நடக்க வேண்டும்
கிளிகளின் கழுத்தில் உள்ள
வளையல் வாங்கி அணிய வேண்டும்

பெண் : மேகமாய் இமைகள் வேண்டும்
மின்னலாய் கண்கள் வேண்டும்
உலகமே என் பார்வையே

பெண் : தையாரே தையா
ஹே தையாரே தையா
கை வீசிப் போவும்
ஒரு கவிதை தான்

பெண் : என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே..ஹே ஹே ஹே

பெண் : ஒத்தையில் நான் போக
அதனை ஆண்களும் உத்துதான்
என்னழகை பார்க்க வேண்டும்

பெண் : பார்த்தவர் யாவரும்
ஏக்கத்தில் மூழ்கியே
தூக்கத்தில் என் பேரை
சொல்ல வேண்டும்

பெண் : சிலந்தியாய் வான் எங்கும்
வலையை கட்டி வாழ வேண்டும்
மலர்களாய் பூமி எங்கும்
வாசம் தூவி மலர வேண்டும்

பெண் : விதைகளாய் புதைய வேண்டும்
மரங்களாய் உயர வேண்டும்
உலகமே என் தாய் மடி

பெண் : தையாரே தையா
ஹே தையாரே தையா
கை வீசிப் போவும்
ஒரு கவிதை தான்

பெண் : என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே..ஹே ஹே ஹே

குழு : ……………………………………..

பெண் : இலைகளின் கைகளில்
கை ரேகை உள்ளது
ஆயினும் கை ரேகை பார்த்ததில்லை

பெண் : முட்களின் கூட்டிலே
வாழ்கிற போதிலும்
காக்கைகள் காலணி கேட்டதில்லை

பெண் : இயற்க்கையை ரெண்டு கண்ணில்
எழுத்து கூட்டி படிக்க வேண்டும்
படித்ததை நினைவு வைத்து
மனிதற்க்கெல்லாம் சொல்ல வேண்டும்

பெண் : மலையைப் போல் தெறிக்க வேண்டும்
அருவியாய் குதிக்க வேண்டும்
நதியைப் போல் நான்
ஓடியே ஏ ஏ ஏ

பெண் : தையாரே தையா
ஹே தையாரே தையா
கை வீசிப் போவும்
ஒரு கவிதை தான்

பெண் : என் போல யாரோ
அட என்னது யாரோ
யார் பாடுவாரோ
என் அழகையே ஹே ஹே ஹே

பெண் : கொலுசு மாட்டி நடக்க வேண்டும்
கிளிகளின் கழுத்தில் உள்ள
வளையல் வாங்கி அணிய வேண்டும்

பெண் : மேகமாய் இமைகள் வேண்டும்
மின்னலாய் கண்கள் வேண்டும்
உலகமே என் பார்வையே

வெள்ளி திரை படத்தின் மற்ற பாடல்கள்

தையரே தையா தேடல் சொற்கள்:
தையரே தையா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தையரே தையா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தையரே தையா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தையரே தையா பாட்டு
தையரே தையா ஐடியூன்ஸ், தையரே தையா tamil2lyrics
வெள்ளி திரை தையரே தையா
தையரே தையா பாட்டு வரிகள்
தையரே தையா படத்தின் பேர்
தையரே தையா ரிங்டோன்
தையரே தையா வரிகள்
பாடல் தையரே தையா
ஜீ. வி. பிரகாஷ் குமார் தையரே தையா