உயிரிலே

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: வெள்ளி திரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளி திரை படத்திலிருந்து உயிரிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.உயிரிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி திரை படத்தின் உயிரிலே பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி விழியிலே உன்
விழியிலே விழுந்தவன்
தானடி உயிருடன் சாகிறேன்
பாரடி

ஆண் : காணாமல்
போனாயோ இது
காதல் சாபமா நீ
கரையை கடந்த
பின்னாலும் நான்
மூழ்கும் ஓடமா

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி

பெண் : …………………………

ஆண் : கனவுகளில்
வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை கண்களிலே
தூவி விட்டாய் மண் துகளை

ஆண் : இந்த சோகம்
இங்கு சுகமானது அது
வரமாக நீ தந்தது நீ
மறந்தாலுமே உன்
காதல் மட்டும் என்
துணையாக வருகின்றது

ஆண் : ஆறாத
காயங்கள் என்
வாழ்க்கை பாடமா
இனி தீயே வைத்து
எரித்தாலும் என்
நெஞ்சம் வேகுமா

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உயிருடன் சாகிறேன்
பாரடி

பெண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

ஆண் : கடலினிலே
விழுந்தாலும்
கரையிருக்கும் காதலிலே
விழுந்தபின்னே கரையில்லையே

ஆண் : இந்த காதல்
என்ன ஒரு நடை
வண்டியா நான்
விழுந்தாலும்
மீண்டும் எழ

ஆண் : இரு கண்ணை
கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே
எங்கே செல்ல

ஆண் : ஆண் நெஞ்சம்
எப்போதும் ஒரு ஊமை
தானடி அது தெருவின்
ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி

வெள்ளி திரை படத்தின் மற்ற பாடல்கள்

உயிரிலே தேடல் சொற்கள்:
உயிரிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரிலே பாட்டு
உயிரிலே ஐடியூன்ஸ், உயிரிலே tamil2lyrics
வெள்ளி திரை உயிரிலே
உயிரிலே பாட்டு வரிகள்
உயிரிலே படத்தின் பேர்
உயிரிலே ரிங்டோன்
உயிரிலே வரிகள்
பாடல் உயிரிலே
ஜி.வி. பிரகாஷ் குமார் உயிரிலே