விழியிலே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: வெள்ளி திரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளி திரை படத்திலிருந்து விழியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.விழியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி திரை படத்தின் விழியிலே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே

பெண் : நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

பெண் : இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே

பெண் : இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்

பெண் : உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்

பெண் : நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

பெண் : உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்‌தான்
நம் காதல் விடை தெரியும்

பெண் : காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது

பெண் : உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது

பெண் : ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

வெள்ளி திரை படத்தின் மற்ற பாடல்கள்

விழியிலே தேடல் சொற்கள்:
விழியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியிலே பாட்டு
விழியிலே ஐடியூன்ஸ், விழியிலே tamil2lyrics
வெள்ளி திரை விழியிலே
விழியிலே பாட்டு வரிகள்
விழியிலே படத்தின் பேர்
விழியிலே ரிங்டோன்
விழியிலே வரிகள்
பாடல் விழியிலே
ஜி.வி. பிரகாஷ் குமார் விழியிலே