காதோடுதான் தான்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: வெள்ளி விழா

இந்த பாடலை பற்றி :
வெள்ளி விழா படத்திலிருந்து காதோடுதான் தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.காதோடுதான் தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி விழா படத்தின் காதோடுதான் தான் பாடலின் வரிகள்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்…

பெண் : {வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட
நீ சொல்லித்தான்} (2)

பெண் : உனக்கேற்ற துணையாக
எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக
எனை மாற்றவா
குல விளக்காக நான் வாழ
வழி காட்டவா

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்…

பெண் : {பாலூட்ட ஒரு பிள்ளை
அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை
ரசிக்கின்றது} (2)

பெண் : எனக்காக இரு நெஞ்சம்
துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம்
துடிக்கின்றது
இதில் யார் கேட்டு
என் பாட்டை முடிக்கின்றது

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

வெள்ளி விழா படத்தின் மற்ற பாடல்கள்

காதோடுதான் தான் தேடல் சொற்கள்:
காதோடுதான் தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதோடுதான் தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதோடுதான் தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதோடுதான் தான் பாட்டு
காதோடுதான் தான் ஐடியூன்ஸ், காதோடுதான் தான் tamil2lyrics
வெள்ளி விழா காதோடுதான் தான்
காதோடுதான் தான் பாட்டு வரிகள்
காதோடுதான் தான் படத்தின் பேர்
காதோடுதான் தான் ரிங்டோன்
காதோடுதான் தான் வரிகள்
பாடல் காதோடுதான் தான்
வி. குமார் காதோடுதான் தான்