கைநிறைய சோழி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: வெள்ளி விழா

இந்த பாடலை பற்றி :
வெள்ளி விழா படத்திலிருந்து கைநிறைய சோழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.கைநிறைய சோழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி விழா படத்தின் கைநிறைய சோழி பாடலின் வரிகள்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பெண் : கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி

பெண் : தவமிருந்து நானே
தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும்
விட்டு விட மாட்டேன்
விட்டு விட மாட்டேன்

பெண் : அங்கிருக்கும் மங்கை
சொந்தமுள்ள‌ ராணி
இங்கிருக்கும் கன்னி
சொக்கத்தான் ராணி

பெண் : கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி
விதி என்று விளையாட்டை
நினைப்பதும் ஏனோ
சந்தேகம்தானோ

பெண் : பன்னிரெண்டு போட்டாலும்
கன்னிரெண்டும் அங்கே

பெண் : மன்னவனும் ஆட்டத்திலே
மாட்டிக் கொண்டான் இங்கே

பெண் : ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ
ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ

பெண் : பந்தயத்தை வாழ்க்கை என்று
எண்ணி விடலாமோ

பெண் : கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி

பெண் : காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி

பெண் : நாண‌மென்றும் அச்சமென்றும்
நாளு கட்டம் பெண்மைக்குண்டு
நான் ஆடும் ஆட்டமெல்லாம்
ஆட வேண்டும் அதற்குள் நின்று

பெண் : தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
மங்கையவள் நாலு குணம்
மறந்தவள் இல்லை

பெண் : கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் தோழி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி

வெள்ளி விழா படத்தின் மற்ற பாடல்கள்

கைநிறைய சோழி தேடல் சொற்கள்:
கைநிறைய சோழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கைநிறைய சோழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கைநிறைய சோழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கைநிறைய சோழி பாட்டு
கைநிறைய சோழி ஐடியூன்ஸ், கைநிறைய சோழி tamil2lyrics
வெள்ளி விழா கைநிறைய சோழி
கைநிறைய சோழி பாட்டு வரிகள்
கைநிறைய சோழி படத்தின் பேர்
கைநிறைய சோழி ரிங்டோன்
கைநிறைய சோழி வரிகள்
பாடல் கைநிறைய சோழி
வி. குமார் கைநிறைய சோழி