நான் சத்தம் போட்டுதான் படுவேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: வி.குமார்
படம்: வெள்ளி விழா

இந்த பாடலை பற்றி :
வெள்ளி விழா படத்திலிருந்து நான் சத்தம் போட்டுதான் படுவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி.குமார்.நான் சத்தம் போட்டுதான் படுவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி விழா படத்தின் நான் சத்தம் போட்டுதான் படுவேன் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி.குமார்

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா
இல்லாத குதிரை கொம்பா
நீ என்ன புளியங்கொம்பா
இல்லாத குதிரை கொம்பா
எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

பெண் : கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே
குறும்புகள் இருக்கும் பார்வையிலே
கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே
குறும்புகள் இருக்கும் பார்வையிலே
பச்சை பிள்ளை போலிருப்பேன்
பக்கம் வந்து பார்க்கையிலே
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்

பெண் : {ஆடி பழகிய சரீரம்
ஆடாதிருக்க இயலாது
பாடிப் பழகிய சாரீரம்
பாடதிருக்க முடியாது} (2)

பெண் : வாடகை அறையில் இருந்தாலும்
சாதகம் செய்வது என் பாட்டு
வம்புக்கு வந்தால் ஆகாது
முடிந்தால் பாடு பின் பாட்டு

பெண் : மபதப மபதப
………………………

பெண் : இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா
இல்லாத குதிரை கொம்பா
எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

வெள்ளி விழா படத்தின் மற்ற பாடல்கள்

நான் சத்தம் போட்டுதான் படுவேன் தேடல் சொற்கள்:
நான் சத்தம் போட்டுதான் படுவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் சத்தம் போட்டுதான் படுவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் சத்தம் போட்டுதான் படுவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் சத்தம் போட்டுதான் படுவேன் பாட்டு
நான் சத்தம் போட்டுதான் படுவேன் ஐடியூன்ஸ், நான் சத்தம் போட்டுதான் படுவேன் tamil2lyrics
வெள்ளி விழா நான் சத்தம் போட்டுதான் படுவேன்
நான் சத்தம் போட்டுதான் படுவேன் பாட்டு வரிகள்
நான் சத்தம் போட்டுதான் படுவேன் படத்தின் பேர்
நான் சத்தம் போட்டுதான் படுவேன் ரிங்டோன்
நான் சத்தம் போட்டுதான் படுவேன் வரிகள்
பாடல் நான் சத்தம் போட்டுதான் படுவேன்
வி.குமார் நான் சத்தம் போட்டுதான் படுவேன்