ஒருநாள் வருவல்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: வெள்ளி விழா

இந்த பாடலை பற்றி :
வெள்ளி விழா படத்திலிருந்து ஒருநாள் வருவல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,மற்றும் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.ஒருநாள் வருவல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி விழா படத்தின் ஒருநாள் வருவல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. சுஷீலா

மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

பெண் : கண்ணெதிரில் கண்டதில்லை
கற்பனையில் எட்டவில்லை
மம்மி முகம் என்ன

ஆண் : கள்ளமற்ற நல்ல குணம்
பிள்ளையென வெள்ளை மனம்
இன்னும் என்ன சொல்ல

பெண் : காணாதிருக்கும் கடவுளுக்கும்
ஒரு வடிவம் கொடுப்பதுண்டு
இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம்
எங்கள் தாயின் உருவம் கொண்டு
மம்மி மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

ஆண் : மங்கள மேளம் கொட்டி முழங்கும்
ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே…
குழு : மம்மி மம்மி

ஆண் : மணவறை கோலம் கொண்டிருக்கும்
இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே
குழு : மம்மி மம்மி

ஆண் : மாப்பிள்ளை மருமகள்
வீட்டுக்கு வந்ததை
ஓடும் மேகங்கள் சொல்லாதோ
குழு : மம்மி மம்மி

ஆண் : கடல் கடந்திருக்கும்
குலமகள் நெஞ்சம்
ஆனந்தத்தாலே துள்ளாதோ
குழு : மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

வெள்ளி விழா படத்தின் மற்ற பாடல்கள்

ஒருநாள் வருவல் தேடல் சொற்கள்:
ஒருநாள் வருவல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருநாள் வருவல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருநாள் வருவல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருநாள் வருவல் பாட்டு
ஒருநாள் வருவல் ஐடியூன்ஸ், ஒருநாள் வருவல் tamil2lyrics
வெள்ளி விழா ஒருநாள் வருவல்
ஒருநாள் வருவல் பாட்டு வரிகள்
ஒருநாள் வருவல் படத்தின் பேர்
ஒருநாள் வருவல் ரிங்டோன்
ஒருநாள் வருவல் வரிகள்
பாடல் ஒருநாள் வருவல்
வி. குமார் ஒருநாள் வருவல்