உனக்கென்ன குறைச்சல்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: வெள்ளி விழா

இந்த பாடலை பற்றி :
வெள்ளி விழா படத்திலிருந்து உனக்கென்ன குறைச்சல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எஸ். விஸ்வநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.உனக்கென்ன குறைச்சல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளி விழா படத்தின் உனக்கென்ன குறைச்சல் பாடலின் வரிகள்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

ஆண் : தனக்குத் தானே
துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை
உலகத்தில் ஏது தனிமை

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

ஆண் : கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ்காலமோ விரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
இதுதானே அறுபதின் நிலை..

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

ஆண் : எதையோ தேடும் இதயம்
அதற்கு இன்பம்தானே பாலம்
எதையோ தேடும் இதயம்
அதற்கு இன்பம்தானே பாலம்

ஆண் : அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும்
அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும்
தனிமை யாவும் தீரும்

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

வெள்ளி விழா படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கென்ன குறைச்சல் தேடல் சொற்கள்:
உனக்கென்ன குறைச்சல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கென்ன குறைச்சல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கென்ன குறைச்சல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கென்ன குறைச்சல் பாட்டு
உனக்கென்ன குறைச்சல் ஐடியூன்ஸ், உனக்கென்ன குறைச்சல் tamil2lyrics
வெள்ளி விழா உனக்கென்ன குறைச்சல்
உனக்கென்ன குறைச்சல் பாட்டு வரிகள்
உனக்கென்ன குறைச்சல் படத்தின் பேர்
உனக்கென்ன குறைச்சல் ரிங்டோன்
உனக்கென்ன குறைச்சல் வரிகள்
பாடல் உனக்கென்ன குறைச்சல்
வி. குமார் உனக்கென்ன குறைச்சல்