அம்மாம்மா காற்று வந்து

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , ராஜு
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து அம்மாம்மா காற்று வந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அம்மாம்மா காற்று வந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் அம்மாம்மா காற்று வந்து பாடலின் வரிகள்

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
பெண் : அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
ஆண் : …………………………….
பெண் : பொன்னொடு பூவொடு
கன்னியின் மெல்லிடை
கண்ணில் வந்து விழுந்து
கண்டது நெஞ்சது கையது தந்தது
கனிந்தே வரும் விருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
ஆண் : ……………………
பெண் : சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது
உன்னால் வந்த மயக்கம்
மந்திரம் என்பது அல்லியிலாவது
கிடைத்தால் அது விளங்கும்
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
இருவர் : ……………………………….

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாம்மா காற்று வந்து தேடல் சொற்கள்:
அம்மாம்மா காற்று வந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாம்மா காற்று வந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாம்மா காற்று வந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாம்மா காற்று வந்து பாட்டு
அம்மாம்மா காற்று வந்து ஐடியூன்ஸ், அம்மாம்மா காற்று வந்து tamil2lyrics
வெண்ணிற அடை அம்மாம்மா காற்று வந்து
அம்மாம்மா காற்று வந்து பாட்டு வரிகள்
அம்மாம்மா காற்று வந்து படத்தின் பேர்
அம்மாம்மா காற்று வந்து ரிங்டோன்
அம்மாம்மா காற்று வந்து வரிகள்
பாடல் அம்மாம்மா காற்று வந்து
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி அம்மாம்மா காற்று வந்து