மதுர பக்கம் என் மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: தெரு விளக்கு

இந்த பாடலை பற்றி :
தெரு விளக்கு படத்திலிருந்து மதுர பக்கம் என் மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.மதுர பக்கம் என் மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெரு விளக்கு படத்தின் மதுர பக்கம் என் மச்சான் பாடலின் வரிகள்

பெண் : அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பெண் : அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
பெண் : அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
பெண் : {யாரோ வந்து நேரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ} (2)
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி
பெண் : அம்மம்மா… ஆ…
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
பெண் : ஏதோ இன்பம் ஏதோ தந்து
என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே
அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்
பெண் : அம்மம்மா… ஆ…
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
பெண் : அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்

தெரு விளக்கு படத்தின் மற்ற பாடல்கள்

மதுர பக்கம் என் மச்சான் தேடல் சொற்கள்:
மதுர பக்கம் என் மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுர பக்கம் என் மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுர பக்கம் என் மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுர பக்கம் என் மச்சான் பாட்டு
மதுர பக்கம் என் மச்சான் ஐடியூன்ஸ், மதுர பக்கம் என் மச்சான் tamil2lyrics
தெரு விளக்கு மதுர பக்கம் என் மச்சான்
மதுர பக்கம் என் மச்சான் பாட்டு வரிகள்
மதுர பக்கம் என் மச்சான் படத்தின் பேர்
மதுர பக்கம் என் மச்சான் ரிங்டோன்
மதுர பக்கம் என் மச்சான் வரிகள்
பாடல் மதுர பக்கம் என் மச்சான்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி மதுர பக்கம் என் மச்சான்