ஒருவன் காதலன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து ஒருவன் காதலன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.ஒருவன் காதலன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் ஒருவன் காதலன் பாடலின் வரிகள்

ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
பெண் : கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
பெண் : அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா
ஆண் : இடை தானாக வாடும் இல்லையா
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
ஆண் : அந்தக் கோலம் எல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ
பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
பெண் : ஆஅ……ஆ…..
ஆண் : சித்திரமே சொல்லடி
பெண் : முத்தம் இல்லை சொல்லடி

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

ஒருவன் காதலன் தேடல் சொற்கள்:
ஒருவன் காதலன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருவன் காதலன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருவன் காதலன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருவன் காதலன் பாட்டு
ஒருவன் காதலன் ஐடியூன்ஸ், ஒருவன் காதலன் tamil2lyrics
வெண்ணிற அடை ஒருவன் காதலன்
ஒருவன் காதலன் பாட்டு வரிகள்
ஒருவன் காதலன் படத்தின் பேர்
ஒருவன் காதலன் ரிங்டோன்
ஒருவன் காதலன் வரிகள்
பாடல் ஒருவன் காதலன்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஒருவன் காதலன்