சித்திரமே சொல்லடி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து சித்திரமே சொல்லடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.சித்திரமே சொல்லடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் சித்திரமே சொல்லடி பாடலின் வரிகள்

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…
பெண் : உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா
பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…
பெண் : நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா
பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

சித்திரமே சொல்லடி தேடல் சொற்கள்:
சித்திரமே சொல்லடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சித்திரமே சொல்லடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சித்திரமே சொல்லடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சித்திரமே சொல்லடி பாட்டு
சித்திரமே சொல்லடி ஐடியூன்ஸ், சித்திரமே சொல்லடி tamil2lyrics
வெண்ணிற அடை சித்திரமே சொல்லடி
சித்திரமே சொல்லடி பாட்டு வரிகள்
சித்திரமே சொல்லடி படத்தின் பேர்
சித்திரமே சொல்லடி ரிங்டோன்
சித்திரமே சொல்லடி வரிகள்
பாடல் சித்திரமே சொல்லடி
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி சித்திரமே சொல்லடி