என்னா என்ன வாரதைகளோ

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து என்னா என்ன வாரதைகளோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.என்னா என்ன வாரதைகளோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் என்னா என்ன வாரதைகளோ பாடலின் வரிகள்

பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
பெண் : எண்ணம் என்னும் ஆசைப் படகு
செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
துள்ளத் துள்ள
எண்ணம் என்னும் ஆசைப் படகு
செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
துள்ளத் துள்ள
பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
பெண் : தென்றல் இன்று பாடும் பாடல்
என்ன என்ன
தென்றல் இன்று பாடும் பாடல்
என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்
என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்
என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று
பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்
என்ன என்ன
பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
பெண் : ஆ… ஆ… லலலலல லாலலா…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
வெட்கம் வெட்கம்
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால்
நாணம் நாணம்
அன்பே உன்னை நேரில் கண்டால்
நாணம் நாணம்
பெண் : ஆசை நெஞ்சை சொல்லப் போனால்
அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்
மிச்சம் மிச்சம்
பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
பெண் : எண்ணம் என்னும் ஆசைப் படகு
செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
துள்ளத் துள்ள
பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

என்னா என்ன வாரதைகளோ தேடல் சொற்கள்:
என்னா என்ன வாரதைகளோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா என்ன வாரதைகளோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா என்ன வாரதைகளோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா என்ன வாரதைகளோ பாட்டு
என்னா என்ன வாரதைகளோ ஐடியூன்ஸ், என்னா என்ன வாரதைகளோ tamil2lyrics
வெண்ணிற அடை என்னா என்ன வாரதைகளோ
என்னா என்ன வாரதைகளோ பாட்டு வரிகள்
என்னா என்ன வாரதைகளோ படத்தின் பேர்
என்னா என்ன வாரதைகளோ ரிங்டோன்
என்னா என்ன வாரதைகளோ வரிகள்
பாடல் என்னா என்ன வாரதைகளோ
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்னா என்ன வாரதைகளோ