கண்ணன் என்னும்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து கண்ணன் என்னும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.கண்ணன் என்னும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் கண்ணன் என்னும் பாடலின் வரிகள்

பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹோ…
ஹொஹொஹொஹோ…
ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ
ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ……
பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
பெண் : தெரிகிறதா
புரிகிறதா……என்ன விழிப்பு…
இது என்ன சிரிப்பு
ஹஹஹஹா…..
ஹூ ஹூ ஹூ ஹூ
பெண் : நாம் யாரும் யாரும் சொந்தம் ஹொஹோ…
நாம் யாரை எண்ணி வந்தோம் ஹோ…
ஒரு மேனி கொண்டு வந்தோம்
பிரியாமல் கொண்டு செல்வோம்
இந்த சோக நாடகம் உன்னோடும் என்னோடும்
இன்றோடு நில்லாதப்பா
ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ
இது பின்னாலும் எந்நாளும் நில்லாமல் செல்லாதப்பா
பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
பெண் : அந்தக் கடவுளைக் கேட்டேன் தெரியவில்லை
ஒரு கவிஞனைக் கேட்டேன் விழிக்கின்றான்
உன்னிடம் கேட்டேன் நீ சொன்னாய்……
பெண் : இளம் பருவம் என்பதென்ன
அதில் பார்வை சொல்வதென்ன
ஓர் இன்பம் என்பதென்ன
அதில் இருவர் காண்பதென்ன
இந்த ஆசை நாடகம் இல்லாமல்
உன்னாலும் என்னாலும் ஆகாதையா
அதைக் கொள்ளாமல் சொல்லாலே
சொன்னாலே தீராதையா
பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹோ…
ஹொஹொஹொஹோ…
ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ
ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணன் என்னும் தேடல் சொற்கள்:
கண்ணன் என்னும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணன் என்னும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணன் என்னும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணன் என்னும் பாட்டு
கண்ணன் என்னும் ஐடியூன்ஸ், கண்ணன் என்னும் tamil2lyrics
வெண்ணிற அடை கண்ணன் என்னும்
கண்ணன் என்னும் பாட்டு வரிகள்
கண்ணன் என்னும் படத்தின் பேர்
கண்ணன் என்னும் ரிங்டோன்
கண்ணன் என்னும் வரிகள்
பாடல் கண்ணன் என்னும்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி கண்ணன் என்னும்