அல்லி பந்தல்

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து அல்லி பந்தல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அல்லி பந்தல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் அல்லி பந்தல் பாடலின் வரிகள்

ஆண் : மலரோடு விஷ நாகம் பிறப்பதாலே
அந்த மலரையே தள்ளி வைக்கும் வழக்கம் உண்டோ
தன்நிலை அறியா இளையவனின் தவறினாலே
அவன் இனத்தையே உதாசீனம் செய்தால் நன்றோ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓஓஹோ ஒ ஒ ஓ
ஆண் : நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
ஆண் : சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சேய்களுடன் வீணான அபவாதத்தாலே
இவன் திருநாட்டை ஆளாமல் நாடோடி ஆனேன்
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
ஆண் : நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

அல்லி பந்தல் தேடல் சொற்கள்:
அல்லி பந்தல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அல்லி பந்தல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அல்லி பந்தல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அல்லி பந்தல் பாட்டு
அல்லி பந்தல் ஐடியூன்ஸ், அல்லி பந்தல் tamil2lyrics
வெண்ணிற அடை அல்லி பந்தல்
அல்லி பந்தல் பாட்டு வரிகள்
அல்லி பந்தல் படத்தின் பேர்
அல்லி பந்தல் ரிங்டோன்
அல்லி பந்தல் வரிகள்
பாடல் அல்லி பந்தல்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி அல்லி பந்தல்