நீராடும் கண்கள்

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: வெண்ணிற அடை

இந்த பாடலை பற்றி :
வெண்ணிற அடை படத்திலிருந்து நீராடும் கண்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.நீராடும் கண்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெண்ணிற அடை படத்தின் நீராடும் கண்கள் பாடலின் வரிகள்

பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
ஆண் : அருகில் வா வா வா என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்…..ம்ம்…
பெண் : அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண் : அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண் : புது வாழ்க்கையிலே வரும்
முதலிரவு
ஆண் : அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு
பெண் : ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஆண் : உறவு ஒ ஹோ ஹோ என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
பெண் : அருகில் வா வா வா என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்
பெண் : ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண் : ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண் : அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
ஆண் : அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
பெண் : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
பெண் : அருகில் வா வா வா என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்

வெண்ணிற அடை படத்தின் மற்ற பாடல்கள்

நீராடும் கண்கள் தேடல் சொற்கள்:
நீராடும் கண்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீராடும் கண்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீராடும் கண்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீராடும் கண்கள் பாட்டு
நீராடும் கண்கள் ஐடியூன்ஸ், நீராடும் கண்கள் tamil2lyrics
வெண்ணிற அடை நீராடும் கண்கள்
நீராடும் கண்கள் பாட்டு வரிகள்
நீராடும் கண்கள் படத்தின் பேர்
நீராடும் கண்கள் ரிங்டோன்
நீராடும் கண்கள் வரிகள்
பாடல் நீராடும் கண்கள்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி நீராடும் கண்கள்