மழை வரும் அறிகுறி பிமல்

பாடகர்கள்: சுசன்னே டி மெல்லோ
இசையமைப்பாளர்: நரேஷ் ஐயர்
படம்: வெப்பம்

இந்த பாடலை பற்றி :
வெப்பம் படத்திலிருந்து மழை வரும் அறிகுறி பிமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுசன்னே டி மெல்லோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நரேஷ் ஐயர்.மழை வரும் அறிகுறி பிமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெப்பம் படத்தின் மழை வரும் அறிகுறி பிமல் பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்
பெண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்
போது உற்சாகம்
கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும் நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே
பெண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
பெண் : அறியாதொரு
வயதில் விதைத்தது
ஓ ஓ அதுவாகவே தானாய்
வளர்ந்தது ஓ புதிதாய் ஒரு
பூவும் பூக்கையில் ஓ ஓ
அட யாரதை யாரதை
பறித்தது ஓ உன் கால்தடம்
சென்ற வழி பார்த்து நானும்
வந்தேன் அது பாதியில்
தொலைந்ததடா
பெண் : நான் கேட்டது
அழகிய நேரங்கள் ஓ ஓ
யார் தந்தது விழிகளில்
ஈரங்கள் ஓ நான் கேட்டது
வானவில் மாயங்கள் ஓ ஓ
யார் தந்தது வழிகளில்
காயங்கள் ஓ இந்த காதலும்
ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா
பெண் : ஓஹோ
ஓஹோ ஹோ
ஹோ ஓ
பெண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்
போது உற்சாகம்
கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும் நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே
பெண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ

வெப்பம் படத்தின் மற்ற பாடல்கள்

மழை வரும் அறிகுறி பிமல் தேடல் சொற்கள்:
மழை வரும் அறிகுறி பிமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை வரும் அறிகுறி பிமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை வரும் அறிகுறி பிமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை வரும் அறிகுறி பிமல் பாட்டு
மழை வரும் அறிகுறி பிமல் ஐடியூன்ஸ், மழை வரும் அறிகுறி பிமல் tamil2lyrics
வெப்பம் மழை வரும் அறிகுறி பிமல்
மழை வரும் அறிகுறி பிமல் பாட்டு வரிகள்
மழை வரும் அறிகுறி பிமல் படத்தின் பேர்
மழை வரும் அறிகுறி பிமல் ரிங்டோன்
மழை வரும் அறிகுறி பிமல் வரிகள்
பாடல் மழை வரும் அறிகுறி பிமல்
நரேஷ் ஐயர் மழை வரும் அறிகுறி பிமல்

மறுமொழி இடவும்