நாடோடி மன்னர்களே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து நாடோடி மன்னர்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நாடோடி மன்னர்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் நாடோடி மன்னர்களே பாடலின் வரிகள்

கைதட்டல்கள் : …………………….
ஆண் : ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே
ஆண் : ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆண் : காத்திருந்தேன் உனைக் காண்பதற்கே
பதில் கேட்பதற்கே
கைகளிலே உனை சேர்ப்பதற்கே
வழி தேடி வந்தேன்
மாட்டி வைத்தேன் தினம் பூட்டி வைத்தேன்
அன்போடு நான் காதல் சிறையில்
அஞ்சாமலே வா என் அருகில்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ
ஆண் : ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
குழு : ………………………
ஆண் : நேருக்கு நேர் வந்த போட்டியினை
நான் சந்திக்கிறேன்
நேற்று உன் நாடகம் திரை மறைவில்
இன்று சந்தியிலே
பூனைகளும் புலி ஆகி விடும்
ஆண் : சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ
ஆண் : ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே
ஆண் : ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

நாடோடி மன்னர்களே தேடல் சொற்கள்:
நாடோடி மன்னர்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாடோடி மன்னர்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாடோடி மன்னர்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாடோடி மன்னர்களே பாட்டு
நாடோடி மன்னர்களே ஐடியூன்ஸ், நாடோடி மன்னர்களே tamil2lyrics
வானமே எல்லை நாடோடி மன்னர்களே
நாடோடி மன்னர்களே பாட்டு வரிகள்
நாடோடி மன்னர்களே படத்தின் பேர்
நாடோடி மன்னர்களே ரிங்டோன்
நாடோடி மன்னர்களே வரிகள்
பாடல் நாடோடி மன்னர்களே
இளையராஜா நாடோடி மன்னர்களே