தோரணம் ஆடும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வெற்றிக்கு ஒருவன்

இந்த பாடலை பற்றி :
வெற்றிக்கு ஒருவன் படத்திலிருந்து தோரணம் ஆடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தோரணம் ஆடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெற்றிக்கு ஒருவன் படத்தின் தோரணம் ஆடும் பாடலின் வரிகள்

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே
ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
ஆண் : பூந்தென்றலும் பூ வாசமும்
என்னென்னவோ செய்கின்றதே
மனம் கொண்ட தேவி
பெண் : என் நெஞ்சிலும் ஏதோ ஒன்று
சொல்லாமலே சொல்கின்றது
மனம் கொண்ட தேவா
ஆண் : ஆசையினாலே சுகம் தேடுது நெஞ்சம்
பெண் : ஓவியம் போல ஓடி வந்தேனே
உறவினில் மகிழ்வோம் வா
ஆண் : இனி நீ என் தோளில் மாலை ஆகலாம்
பெண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே
ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
பெண் : ஜாடை என்ன தேவை என்ன
கேட்டால் என்ன தந்தால் என்ன
தூரல் கொஞ்சும் தேகம்
ஆண் : காணாததை நாம் காணலாம்
தேனாடிடும் பூங்கோதையே
சுகம் கொஞ்சும் மோகம்
பெண் : ராகமும் பாடி
எனை மயக்குது தென்றல்
ஆண் : தேரினில் ஏறி ஊர்வலம் போவோம்
தேன் தரும் அழகே வா
பெண் : இனி நீ என் வாழ்வில்
தீபம் ஏற்ற வா
ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
பெண் : காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
ஆண் : பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே
இருவர் : லல்லல லலலா லலலல லலலா
லலலல லலலா லா…

வெற்றிக்கு ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

தோரணம் ஆடும் தேடல் சொற்கள்:
தோரணம் ஆடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோரணம் ஆடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோரணம் ஆடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோரணம் ஆடும் பாட்டு
தோரணம் ஆடும் ஐடியூன்ஸ், தோரணம் ஆடும் tamil2lyrics
வெற்றிக்கு ஒருவன் தோரணம் ஆடும்
தோரணம் ஆடும் பாட்டு வரிகள்
தோரணம் ஆடும் படத்தின் பேர்
தோரணம் ஆடும் ரிங்டோன்
தோரணம் ஆடும் வரிகள்
பாடல் தோரணம் ஆடும்
இளையராஜா தோரணம் ஆடும்