யார் மாமனோ

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வெற்றிக்கு ஒருவன்

இந்த பாடலை பற்றி :
வெற்றிக்கு ஒருவன் படத்திலிருந்து யார் மாமனோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.யார் மாமனோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெற்றிக்கு ஒருவன் படத்தின் யார் மாமனோ பாடலின் வரிகள்

பெண் : லால்ல லா
ஆண் : லால்ல லா
பெண் : லால்ல லா
ஆண் : லால்ல லா
பெண் : லால்ல லா…
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
ஆண் : மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
பெண் : தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
பெண் : ஜோடி இது போல உண்டா
ஆஹா எனப் பாராட்டவா
ஆண் : வாழ்க எனப் பண் பாடுவார்
வாழ்வோம் சுகம் நூறாகவே
பெண் : நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
ஆண் : வீணையின் நாதமும்
பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்
ஆடுவோம் ஆடுவோம்
பெண் : தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
பெண் : ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ
ஆண் : பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார்
பெண் : பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார்
ஆண் : போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
பெண் : ரெண்டுதான் போதுமே
அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது
வாழ்விலே வாழ்விலே
ஆண் : தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
பெண் : மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா…

வெற்றிக்கு ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

யார் மாமனோ தேடல் சொற்கள்:
யார் மாமனோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் மாமனோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் மாமனோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் மாமனோ பாட்டு
யார் மாமனோ ஐடியூன்ஸ், யார் மாமனோ tamil2lyrics
வெற்றிக்கு ஒருவன் யார் மாமனோ
யார் மாமனோ பாட்டு வரிகள்
யார் மாமனோ படத்தின் பேர்
யார் மாமனோ ரிங்டோன்
யார் மாமனோ வரிகள்
பாடல் யார் மாமனோ
இளையராஜா யார் மாமனோ