ஆடல் பாடலில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வெற்றிக்கு ஒருவன்

இந்த பாடலை பற்றி :
வெற்றிக்கு ஒருவன் படத்திலிருந்து ஆடல் பாடலில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆடல் பாடலில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெற்றிக்கு ஒருவன் படத்தின் ஆடல் பாடலில் பாடலின் வரிகள்

பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே……
பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே…..
பெண் : தான் னான்ன னான னானா
ராரார ரார ரார
பூப் போலே மேனி பாரு
மான் போலே ஆடும் போது
ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி
அணைத்தால் நீராடும் சுகம்
பனி போல வரும் போது தர வேண்டும்
பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
நானும் வரலாமா
மாமா தரலாமா சுகமே
பெண் : யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா

வெற்றிக்கு ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆடல் பாடலில் தேடல் சொற்கள்:
ஆடல் பாடலில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடல் பாடலில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடல் பாடலில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடல் பாடலில் பாட்டு
ஆடல் பாடலில் ஐடியூன்ஸ், ஆடல் பாடலில் tamil2lyrics
வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில்
ஆடல் பாடலில் பாட்டு வரிகள்
ஆடல் பாடலில் படத்தின் பேர்
ஆடல் பாடலில் ரிங்டோன்
ஆடல் பாடலில் வரிகள்
பாடல் ஆடல் பாடலில்
இளையராஜா ஆடல் பாடலில்