காலம் இளவேனில் காலம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்,
தீபன் , ராகவேந்திரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விடிஞ்சா கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
விடிஞ்சா கல்யாணம் படத்திலிருந்து காலம் இளவேனில் காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்,
தீபன் , ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காலம் இளவேனில் காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விடிஞ்சா கல்யாணம் படத்தின் காலம் இளவேனில் காலம் பாடலின் வரிகள்

ஆண் : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
குழு : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடிமனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் : எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் : தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : கன்னி ஒன்னக் கண்டாலே
கண்ணடிக்கத் தோணாதா
ஆண் : கண்ணு ரெண்டும் தன்னாலே
லவ்வு லெட்டர் போடாதா
ஆண் : வாயில வெக்குற கேக்குல பாதிய
கையில கொடுக்கக் கூடாதா
ஆண் : ஓன் எச்சிலு பட்டத
திங்கிற புண்ணியம்
எங்களுக்கு வரக் கூடாதா
ஆண் : காலேஜு பாடம் எல்லாம்
நமக்கு இப்போ ஏறாது
டீனேஜு பாடத்துக்கு
ஒன்ன விட்டா ஆள் ஏது
குழு : ஹே காலேஜு பாடம் எல்லாம்
நமக்கு இப்போ ஏறாது
டீனேஜு பாடத்துக்கு
ஒன்ன விட்டா ஆள் ஏது
ஆண் : வெளங்காத பாடம் எல்லாம்
வெளங்கிக்கோணும் மச்சி மச்சி
ஆண் : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் : எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் : தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : பூவுக்கென்ன பாவாட
பொண்ணுக்கென்ன மேலாட
ஆண் : கட்டழகு கண் காட்சி
காட்டிக்கடி காமாட்சி
ஆண் : விக்கல் எடுக்குது
தொண்டக் குழியில
தண்ணி கொடுக்கணும் இப்போது
ஆண் : சொக்குது சொக்குது பாக்குற கண்ணுல
மில்லி அடிச்சது போல் ஆச்சு
ஆண் : அன்னாடம் கால் இரண்டும்
தரையிலதான் மேயாது
ஒம் மேல வெச்ச கண்ணு
திரும்பி வந்து சேராது
குழு : அன்னாடம் கால் இரண்டும்
தரையிலதான் மேயாது
ஒம் மேல வெச்ச கண்ணு
திரும்பி வந்து சேராது
ஆண் : நெனச்சாலே எள மனசு
மெழுகு போல உருகுதடி
ஆண் : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் : துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் : எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் : எங்க தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு : அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
அஹான் ஹே ஹேய் ஓஹோ
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

விடிஞ்சா கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

காலம் இளவேனில் காலம் தேடல் சொற்கள்:
காலம் இளவேனில் காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலம் இளவேனில் காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலம் இளவேனில் காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலம் இளவேனில் காலம் பாட்டு
காலம் இளவேனில் காலம் ஐடியூன்ஸ், காலம் இளவேனில் காலம் tamil2lyrics
விடிஞ்சா கல்யாணம் காலம் இளவேனில் காலம்
காலம் இளவேனில் காலம் பாட்டு வரிகள்
காலம் இளவேனில் காலம் படத்தின் பேர்
காலம் இளவேனில் காலம் ரிங்டோன்
காலம் இளவேனில் காலம் வரிகள்
பாடல் காலம் இளவேனில் காலம்
இளையராஜா காலம் இளவேனில் காலம்