டான்ஸ் பாப்பா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விடிஞ்சா கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
விடிஞ்சா கல்யாணம் படத்திலிருந்து டான்ஸ் பாப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.டான்ஸ் பாப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விடிஞ்சா கல்யாணம் படத்தின் டான்ஸ் பாப்பா பாடலின் வரிகள்

குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
பெண் : காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்
பெண் : காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
பெண் : ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே
வரும் காலம் வாழ்வில் என்றும்
வளமான நாட்களே
நாயகன் நாயகி அன்றில்கள் போல்
வாழ்ந்திடும் வீடு தான் ஆலயம் போல்
தேவன் தேவி பாதிப் பாதி
ஜீவன் போலே நீங்காமல் இருக்க
குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
பெண் : காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
பெண் : இவள் தாயின் தோளில் ஆடும்
அழகான பைங்கிளி
மணமாலை சூடும் நாளை
எதிர் பார்க்கும் பூங்கொடி
தாய் வழி நாணங்கள் வாங்கியே தான்
தாவிடும் பெண் இவள் பூவிழி மான்
தாயும் சேயும் தலைவன் கூட
வாழும் குடும்பம் வாடாமல் இருக்க
பெண் : காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்
குழு : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
பெண் : காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது

விடிஞ்சா கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

டான்ஸ் பாப்பா தேடல் சொற்கள்:
டான்ஸ் பாப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டான்ஸ் பாப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டான்ஸ் பாப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டான்ஸ் பாப்பா பாட்டு
டான்ஸ் பாப்பா ஐடியூன்ஸ், டான்ஸ் பாப்பா tamil2lyrics
விடிஞ்சா கல்யாணம் டான்ஸ் பாப்பா
டான்ஸ் பாப்பா பாட்டு வரிகள்
டான்ஸ் பாப்பா படத்தின் பேர்
டான்ஸ் பாப்பா ரிங்டோன்
டான்ஸ் பாப்பா வரிகள்
பாடல் டான்ஸ் பாப்பா
இளையராஜா டான்ஸ் பாப்பா