அடியெடுத்து நடந்து

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விடிஞ்சா கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
விடிஞ்சா கல்யாணம் படத்திலிருந்து அடியெடுத்து நடந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அடியெடுத்து நடந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

விடிஞ்சா கல்யாணம் படத்தின் அடியெடுத்து நடந்து பாடலின் வரிகள்

ஆண் : காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்
ஆண் : காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
ஆண் : ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே
இதழ் வாடி வாடி இன்று சருகாகிப் போனதே
நாயகன் நாயகி அன்றில்கள் போல்
வாழ்ந்ததோர் வாழ்க்கை தான்
கானல் நீர் போல்
தேவன் தேவி காதல் மேவி
வாழ்ந்த நாட்கள் கனவாகிப் போக
ஆண் : காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
ஆண் : இவள் தாயின் தோளில் சாயும்
அழகான பைங்கிளி
மண மாலை சூடும் நாளை
எதிர் பார்த்த பூங்கொடி
ஆசையின் ஊஞ்சலில் ஆடிய மான்
இந்த நாள் இங்கு தான் வாடினாள் ஏன்
தாயும் சேயும் ஊமை போலே
வார்த்தை ஏதும் பேசாமல் தவிக்க
ஆண் : காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்
ஆண் : காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ

விடிஞ்சா கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

அடியெடுத்து நடந்து தேடல் சொற்கள்:
அடியெடுத்து நடந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியெடுத்து நடந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியெடுத்து நடந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியெடுத்து நடந்து பாட்டு
அடியெடுத்து நடந்து ஐடியூன்ஸ், அடியெடுத்து நடந்து tamil2lyrics
விடிஞ்சா கல்யாணம் அடியெடுத்து நடந்து
அடியெடுத்து நடந்து பாட்டு வரிகள்
அடியெடுத்து நடந்து படத்தின் பேர்
அடியெடுத்து நடந்து ரிங்டோன்
அடியெடுத்து நடந்து வரிகள்
பாடல் அடியெடுத்து நடந்து
இளையராஜா அடியெடுத்து நடந்து