வெற்றி எட்டு திக்கும் எட்ட

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து வெற்றி எட்டு திக்கும் எட்ட என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.வெற்றி எட்டு திக்கும் எட்ட பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் வெற்றி எட்டு திக்கும் எட்ட பாடலின் வரிகள்

ஆண் : விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பறவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
ஆண் : திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
ஆண் : ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே…
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
விடுதலை விடுதலை விடுதலை

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றி எட்டு திக்கும் எட்ட தேடல் சொற்கள்:
வெற்றி எட்டு திக்கும் எட்ட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றி எட்டு திக்கும் எட்ட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றி எட்டு திக்கும் எட்ட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றி எட்டு திக்கும் எட்ட பாட்டு
வெற்றி எட்டு திக்கும் எட்ட ஐடியூன்ஸ், வெற்றி எட்டு திக்கும் எட்ட tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் வெற்றி எட்டு திக்கும் எட்ட
வெற்றி எட்டு திக்கும் எட்ட பாட்டு வரிகள்
வெற்றி எட்டு திக்கும் எட்ட படத்தின் பேர்
வெற்றி எட்டு திக்கும் எட்ட ரிங்டோன்
வெற்றி எட்டு திக்கும் எட்ட வரிகள்
பாடல் வெற்றி எட்டு திக்கும் எட்ட
ஆர். சுதர்சனம் வெற்றி எட்டு திக்கும் எட்ட