அனங்கன் அங்ககன் அன்பன்

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எல். ராகவன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: கண்காட்சி

இந்த பாடலை பற்றி :
கண்காட்சி படத்திலிருந்து அனங்கன் அங்ககன் அன்பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எல். ராகவன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.அனங்கன் அங்ககன் அன்பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்காட்சி படத்தின் அனங்கன் அங்ககன் அன்பன் பாடலின் வரிகள்

ஆண் : மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஆஹா மீட் மி அலோன் இன் த மூன் லைட்
குழு : மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்
பெண் : ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்
குழு : ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்
ஆண் : எட்டாங்கிளாசு படிக்கும் போது பருவம் வந்தது
குழு : ஆஹா…
ஆண் : நீங்க பத்தாங்கிளாசு பிடிக்கும் போது
நரை விழுந்தது…..ஊஊ ஊ
குழு : அங்க போடு
ஆண் : குமரி வயசும் கிழவி உடம்பும்
கூட வந்தது எப்படியோ அதில்
கூனல் வந்தது எப்படியோ
குழு : குமரி வயசும் கிழவி உடம்பும்
கூட வந்தது எப்படியோ அதில்
கூனல் வந்தது எப்படியோ
ஆண் : காட்டுக் குறத்தி ஹா…
காட்டுக் குறத்தி ஹோ…
காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய
நாட்டுக் குறத்தி குட்டிகளா
பதிநாலு முழத்த விட்டிகளா
காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய
நாட்டுக் குறத்தி குட்டிகளா
பதிநாலு முழத்த விட்டிகளா…
குழு : மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்
பெண் : யாரப் பாத்து சொல்லுறீங்க கஜினி முகம்மது
நீங்க ஆறு வருஷம் படை எடுத்த
கதை இருக்குது…
குழு : அப்படி போடு
பெண் : ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து
காப்பி அடிச்ச அண்ணாச்சி
உங்க பாக்கி விஷயம் என்னாச்சி
குழு : ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து
காப்பி அடிச்ச அண்ணாச்சி
உங்க பாக்கி விஷயம் என்னாச்சி
பெண் : காட்டு மிராண்டிய ஆ…
காட்டு மிராண்டிய ஆ… ஆ…
காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி
காதல் செய்யும் தம்பிகளா
எங்க கால பிடிக்க வந்தீகளா
காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி
காதல் செய்யும் தம்பிகளா
எங்க கால பிடிக்க வந்தீகளா…
ஆண் : மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
குழு : மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்
குழு : ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி
மீட் மி டு நைட் இன் த மூன் லைட்
ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்

கண்காட்சி படத்தின் மற்ற பாடல்கள்

அனங்கன் அங்ககன் அன்பன் தேடல் சொற்கள்:
அனங்கன் அங்ககன் அன்பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அனங்கன் அங்ககன் அன்பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அனங்கன் அங்ககன் அன்பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அனங்கன் அங்ககன் அன்பன் பாட்டு
அனங்கன் அங்ககன் அன்பன் ஐடியூன்ஸ், அனங்கன் அங்ககன் அன்பன் tamil2lyrics
கண்காட்சி அனங்கன் அங்ககன் அன்பன்
அனங்கன் அங்ககன் அன்பன் பாட்டு வரிகள்
அனங்கன் அங்ககன் அன்பன் படத்தின் பேர்
அனங்கன் அங்ககன் அன்பன் ரிங்டோன்
அனங்கன் அங்ககன் அன்பன் வரிகள்
பாடல் அனங்கன் அங்ககன் அன்பன்
கே. வி. மகாதேவன் அனங்கன் அங்ககன் அன்பன்