பாலக்காட்டு பக்கத்திலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: வியட்நாம் வீடு

இந்த பாடலை பற்றி :
வியட்நாம் வீடு படத்திலிருந்து பாலக்காட்டு பக்கத்திலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பாலக்காட்டு பக்கத்திலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வியட்நாம் வீடு படத்தின் பாலக்காட்டு பக்கத்திலே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா

பெண் : அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா } (2)

பெண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)

ஆண் : { பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி } (2)

ஆண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)

பெண் : பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையிலே அந்த
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்

பெண் : சாந்தி என்றால்
என்னவென்று ராணியை
கேட்டாராம் ராணி தானும்
அந்த கேள்வியை ராஜாவை
கேட்டாளாம்

பெண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)

ஆண் : அவர் படித்த
புத்தகத்தில் சாந்தி
இல்லையே இந்த
அனுபவத்தை சொல்லி
தர பள்ளியில்லையே

ஆண் : கவிதையிலும்
கலைகளிலும் பழக்கம்
இல்லையே அவர் காதலிக்க
நேற்று வரை ஒருத்தி
இல்லையே

ஆண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)

பெண் : பூக்களிலே வண்டு
உறங்கும் பொய்கையை
கண்டாராம் தேவி பூஜையிலே
ஈஸ்வரனின் பள்ளியை
கண்டாராம்

பெண் : மரக்கிளையில்
அணில் இரண்டு ஆடிட
கண்டாராம் ராஜா
மனசுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்

பெண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)

ஆண் : பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தாா் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தாா்

ஆண் : பாா் கடலில் மாதவனோ
பக்கத்தில் வைத்தாா் ராஜா
பத்மநாபன் ராணியை தன்
நெஞ்சினில் வைத்தாா்

ஆண் : { யாரம்மா
அது நானம்மா } (2)

பெண் : பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா

பெண் : அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா

ஆண் : பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி

ஆண் & பெண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)

வியட்நாம் வீடு படத்தின் மற்ற பாடல்கள்

பாலக்காட்டு பக்கத்திலே தேடல் சொற்கள்:
பாலக்காட்டு பக்கத்திலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலக்காட்டு பக்கத்திலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலக்காட்டு பக்கத்திலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலக்காட்டு பக்கத்திலே பாட்டு
பாலக்காட்டு பக்கத்திலே ஐடியூன்ஸ், பாலக்காட்டு பக்கத்திலே tamil2lyrics
வியட்நாம் வீடு பாலக்காட்டு பக்கத்திலே
பாலக்காட்டு பக்கத்திலே பாட்டு வரிகள்
பாலக்காட்டு பக்கத்திலே படத்தின் பேர்
பாலக்காட்டு பக்கத்திலே ரிங்டோன்
பாலக்காட்டு பக்கத்திலே வரிகள்
பாடல் பாலக்காட்டு பக்கத்திலே
கே.வி. மகாதேவன் பாலக்காட்டு பக்கத்திலே