மை லேடி கட் பாடி

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எல். ராகவன், சூலமங்கலம் ராஜலட்சுமி , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வியட்நாம் வீடு

இந்த பாடலை பற்றி :
வியட்நாம் வீடு படத்திலிருந்து மை லேடி கட் பாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எல். ராகவன், சூலமங்கலம் ராஜலட்சுமி , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.மை லேடி கட் பாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வியட்நாம் வீடு படத்தின் மை லேடி கட் பாடி பாடலின் வரிகள்

குழு : என்றும் புதிதாக இளமை குறையாமல்
தென்றல் போல் காவிரி போல் தென்னந்தமிழே போல்
அன்பு மனையாளும் ஆணை தலை மகனும்
நின்று நிலைத்து நீடூழி வாழியவே
நீடூழி வாழியவே
குழு : உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
குழு : வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
மறு பிறப்பில் அவர் போல் வந்து
அறம் வளர்ப்பதும் இந்நாளே
குழு : ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு
பெண் : இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
பெண் : என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
அந்த தெய்வத்துக்கும் இந்த தேவனுக்கும்
எந்தன் கண்ணும் நெஞ்சும் என்றும் அடிமை
பெண் : இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
ஆண் : வசனம் …………………………..
குழு : வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருபதை தாண்டியதல்ல
ஆண் : அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு
அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு
பெண் : விடவில்லை வாலிப துடிப்பு
ஆண் : விளையாட ஆயிரம் நினைப்பு
குழு : விடவில்லை வாலிப துடிப்பு
விளையாட ஆயிரம் நினைப்பு
பெண் : தவிக்குது தனிமை தேடி
ஆண் : அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி
குழு : தவிக்குது தனிமை தேடி
அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி
குழு : வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
குழு : கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை
காஞ்சன மாலை பொன்னூஞ்சல் ஆடினாள்
பொற்பதவள்ளி பொற்பதவள்ளி
லாலி சுப லாலி லாலி சுப லாலி

வியட்நாம் வீடு படத்தின் மற்ற பாடல்கள்

மை லேடி கட் பாடி தேடல் சொற்கள்:
மை லேடி கட் பாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மை லேடி கட் பாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மை லேடி கட் பாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மை லேடி கட் பாடி பாட்டு
மை லேடி கட் பாடி ஐடியூன்ஸ், மை லேடி கட் பாடி tamil2lyrics
வியட்நாம் வீடு மை லேடி கட் பாடி
மை லேடி கட் பாடி பாட்டு வரிகள்
மை லேடி கட் பாடி படத்தின் பேர்
மை லேடி கட் பாடி ரிங்டோன்
மை லேடி கட் பாடி வரிகள்
பாடல் மை லேடி கட் பாடி
கே. வி. மகாதேவன் மை லேடி கட் பாடி