உன் கண்ணில் நீர்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: வியட்நாம் வீடு

இந்த பாடலை பற்றி :
வியட்நாம் வீடு படத்திலிருந்து உன் கண்ணில் நீர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.உன் கண்ணில் நீர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வியட்நாம் வீடு படத்தின் உன் கண்ணில் நீர் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி } (2)

ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி

ஆண் : { உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி } (2)

ஆண் : உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி

ஆண் : கால சுமைதாங்கி
போலே மார்பில் எனை
தாங்கி வீழும் கண்ணீர்
துடைப்பாய் அதில் என்
இன்னல் தணியுமடி

ஆண் : { ஆழம் விழுதுகள்
போல் உறவு ஆயிரம்
வந்தும் என்ன } (2)
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து
விடாதிருந்தேன்

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி

ஆண் : முள்ளில்
படுக்கையிட்டு இமையை
மூடவிடாதிருக்கும் பிள்ளை
குலமடியோ என்ன பேதமை
செய்ததடி

ஆண் : { பேருக்கு பிள்ளை
உண்டு பேசும் பேச்சுக்கு
சொந்தமுண்டு } (2)
{ என் தேவையை யார்
அறிவார் } (2)
உன்னை போல் தெய்வம்
ஒன்றே அறியும்

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி

ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில்

வியட்நாம் வீடு படத்தின் மற்ற பாடல்கள்

உன் கண்ணில் நீர் தேடல் சொற்கள்:
உன் கண்ணில் நீர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் கண்ணில் நீர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் கண்ணில் நீர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் கண்ணில் நீர் பாட்டு
உன் கண்ணில் நீர் ஐடியூன்ஸ், உன் கண்ணில் நீர் tamil2lyrics
வியட்நாம் வீடு உன் கண்ணில் நீர்
உன் கண்ணில் நீர் பாட்டு வரிகள்
உன் கண்ணில் நீர் படத்தின் பேர்
உன் கண்ணில் நீர் ரிங்டோன்
உன் கண்ணில் நீர் வரிகள்
பாடல் உன் கண்ணில் நீர்
எம்.எஸ். விஸ்வநாதன் உன் கண்ணில் நீர்