எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனுர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனுர் மாதா படத்திலிருந்து எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனுர் மாதா படத்தின் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாடலின் வரிகள்

ஆண் : ஹோ …ஹோ ..ஓ…ஓ…..ஓ…
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : கடலை கடந்து வரும் கருணை இது
நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது
ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
கடலை கடந்து வரும் கருணை இது
நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது
சுடரும் மெழுகுவர்த்தி ஜோதி இது இங்கு
சகல உயிர்களுக்கும் ஆதி இது
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : வீட்டு வாசலிலே கோலம் இடுங்க
வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க
ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ..
வீட்டு வாசலிலே கோலம் இடுங்க
வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க
பாட்டு பாடிக்கிட்டு தாளம் இடுங்க அன்னை
பவனி வருகையிலே வந்து தொழுங்க
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு
உலக மாதாவின் கோயில் வருது
ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ..
ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு
உலக மாதாவின் கோயில் வருது
சேரும் வினை யாவும் தீர்ப்பவளாம் அன்னை
ஜபம் பண்ணும் பேர்க்கருள் சேர்ப்பவளாம்
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..

வில்லியனுர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி தேடல் சொற்கள்:
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாட்டு
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐடியூன்ஸ், எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி tamil2lyrics
வில்லியனுர் மாதா எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாட்டு வரிகள்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி படத்தின் பேர்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ரிங்டோன்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வரிகள்
பாடல் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஜி. தேவராஜன் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி