மத வேதநாயகி உன்

This content is also available in: English

பாடகர்கள்: பி . சுஷீலா
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனுர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனுர் மாதா படத்திலிருந்து மத வேதநாயகி உன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி . சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.மத வேதநாயகி உன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனுர் மாதா படத்தின் மத வேதநாயகி உன் பாடலின் வரிகள்

பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….
பெண் : சிலுவை கொண்ட நிழலைத் தேடி
பறவை ஒன்று வந்தது
என் திருவே தாயின் உருவே என்று
கவிதை பாடி நின்றது
பெண் : மெழுகாய் உனது கோயிலில் நான்
உருகும் இந்த வேளையில்
கருணை காட்டு அன்னையே
உனை பணிந்தேன் எந்தன் அன்னையே…
அன்னையே… அன்னையே…
பெண் : உன் பாதம் எங்கள் ராஜ சபை
அது பாவம் இல்லா ஞான சபை
வேதம் போற்றும் தத்துவம் நீ என்
விழிகள் தீட்டும் சித்திரம் நீ
பெண் : வானம் பூமி ஆனவள் நீ
என் தேவன் தன்னை ஈன்றவள் நீ
நோயைத் தீர்க்கும் மருந்தானாய்
பசி நேரும்போது விருந்தானாய்
அன்னையே…….. அன்னையே
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….

வில்லியனுர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

மத வேதநாயகி உன் தேடல் சொற்கள்:
மத வேதநாயகி உன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மத வேதநாயகி உன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மத வேதநாயகி உன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மத வேதநாயகி உன் பாட்டு
மத வேதநாயகி உன் ஐடியூன்ஸ், மத வேதநாயகி உன் tamil2lyrics
வில்லியனுர் மாதா மத வேதநாயகி உன்
மத வேதநாயகி உன் பாட்டு வரிகள்
மத வேதநாயகி உன் படத்தின் பேர்
மத வேதநாயகி உன் ரிங்டோன்
மத வேதநாயகி உன் வரிகள்
பாடல் மத வேதநாயகி உன்
ஜி. தேவராஜன் மத வேதநாயகி உன்