மாசில்லா கன்னியே மாதாவே

This content is also available in: English

பாடகர்கள்: மாதுரி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனுர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனுர் மாதா படத்திலிருந்து மாசில்லா கன்னியே மாதாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதுரி மற்றும் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.மாசில்லா கன்னியே மாதாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனுர் மாதா படத்தின் மாசில்லா கன்னியே மாதாவே பாடலின் வரிகள்

ஆண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
பெண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே…
ஆண் : மூதாதை தாயாசை முற்பதமற்றாய்
ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே..
பெண் : மூதாதை தாயாசை முற்பத மற்றாய்
ஆதியில் லாதோனை மாதா நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
ஆண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
பெண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே..
இருவர் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே…

வில்லியனுர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

மாசில்லா கன்னியே மாதாவே தேடல் சொற்கள்:
மாசில்லா கன்னியே மாதாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாசில்லா கன்னியே மாதாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாசில்லா கன்னியே மாதாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாசில்லா கன்னியே மாதாவே பாட்டு
மாசில்லா கன்னியே மாதாவே ஐடியூன்ஸ், மாசில்லா கன்னியே மாதாவே tamil2lyrics
வில்லியனுர் மாதா மாசில்லா கன்னியே மாதாவே
மாசில்லா கன்னியே மாதாவே பாட்டு வரிகள்
மாசில்லா கன்னியே மாதாவே படத்தின் பேர்
மாசில்லா கன்னியே மாதாவே ரிங்டோன்
மாசில்லா கன்னியே மாதாவே வரிகள்
பாடல் மாசில்லா கன்னியே மாதாவே
ஜி. தேவராஜன் மாசில்லா கன்னியே மாதாவே