பூட்டை திறப்பது கையாலே

This content is also available in: English

பாடகர்கள்: மாதுரி மற்றும் குழு
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனுர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனுர் மாதா படத்திலிருந்து பூட்டை திறப்பது கையாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதுரி மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.பூட்டை திறப்பது கையாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனுர் மாதா படத்தின் பூட்டை திறப்பது கையாலே பாடலின் வரிகள்

பெண் : ஸரிகமப
குழு : ஸரிகமப
பெண் : தமதநி ஸநிஸ நிதபமகரிஸ…
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
பெண் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
குழு : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பெண் : பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
பெண் : ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
குழு : ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
பெண் : வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
குழு : வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
பெண் : அன்பு சொல்லாலே…
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
பெண் : காற்றையடைப்பது மனதாலே
இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே
குழு : காற்றையடைப்பது மனதாலே
இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே
பெண் : சோற்றைப் புசிப்பது வாயாலே
உயிர் துணிவுறுவது தாயாலே……
குழு : சோற்றைப் புசிப்பது வாயாலே
உயிர் துணிவுறுவது தாயாலே……
பெண் : உயிர் தாயாலே……
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..

வில்லியனுர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

பூட்டை திறப்பது கையாலே தேடல் சொற்கள்:
பூட்டை திறப்பது கையாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூட்டை திறப்பது கையாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூட்டை திறப்பது கையாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூட்டை திறப்பது கையாலே பாட்டு
பூட்டை திறப்பது கையாலே ஐடியூன்ஸ், பூட்டை திறப்பது கையாலே tamil2lyrics
வில்லியனுர் மாதா பூட்டை திறப்பது கையாலே
பூட்டை திறப்பது கையாலே பாட்டு வரிகள்
பூட்டை திறப்பது கையாலே படத்தின் பேர்
பூட்டை திறப்பது கையாலே ரிங்டோன்
பூட்டை திறப்பது கையாலே வரிகள்
பாடல் பூட்டை திறப்பது கையாலே
ஜி. தேவராஜன் பூட்டை திறப்பது கையாலே