ஞானபாகம் வருகிரதா

This content is also available in: English

பாடகர்கள்: சரத் சந்தோஷ்,அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: க்ஹிப்ரான்
படம்: விஸ்வரூபம் 2

இந்த பாடலை பற்றி :
விஸ்வரூபம் 2 படத்திலிருந்து ஞானபாகம் வருகிரதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரத் சந்தோஷ்,அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் க்ஹிப்ரான்.ஞானபாகம் வருகிரதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தின் ஞானபாகம் வருகிரதா பாடலின் வரிகள்

பாடகர்கள் : சரத் சந்தோஷ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரான்

ஆண் : நியாபகம் வருகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

ஆண் : நீரின்றி வேரில்லை
இவன் யாருக்கும் அரசன்
இல்லை காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை

ஆண் : எவன் என்று
நினைத்தாய் எதை கண்டு
சிரித்தாய் வெளிப்படும் புது
சுயரூபம் நெருப்புக்கு பிறந்தான்
நித்தமும் வளந்தான் வெளிப்படும்
புது சுயரூபம்

குழு : விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம்

ஆண் : நியாபகம் வருகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

ஆண் : நீரின்றி வேரில்லை
இவன் யாருக்கும் அரசன்
இல்லை காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை

ஆண் : எவன் என்று
நினைத்தாய் எதை கண்டு
சிரித்தாய் வெளிப்படும் புது
சுயரூபம் நெருப்புக்கு
பிறந்தான் நித்தமும்
வளந்தான் வெளிப்படும்
புது சுயரூபம்

குழு : விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம் விஷ்வ ரூபம் ரூபம்
ரூபம்

விஸ்வரூபம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

ஞானபாகம் வருகிரதா தேடல் சொற்கள்:
ஞானபாகம் வருகிரதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஞானபாகம் வருகிரதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஞானபாகம் வருகிரதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஞானபாகம் வருகிரதா பாட்டு
ஞானபாகம் வருகிரதா ஐடியூன்ஸ், ஞானபாகம் வருகிரதா tamil2lyrics
விஸ்வரூபம் 2 ஞானபாகம் வருகிரதா
ஞானபாகம் வருகிரதா பாட்டு வரிகள்
ஞானபாகம் வருகிரதா படத்தின் பேர்
ஞானபாகம் வருகிரதா ரிங்டோன்
ஞானபாகம் வருகிரதா வரிகள்
பாடல் ஞானபாகம் வருகிரதா
க்ஹிப்ரான் ஞானபாகம் வருகிரதா