நானாகிய நதிமூலமே

This content is also available in: English

பாடகர்கள்: கௌஷிகி சக்ரபோர்ட்டி,கமல் ஹாசன்,மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: க்ஹிப்ரான்
படம்: விஸ்வரூபம் 2

இந்த பாடலை பற்றி :
விஸ்வரூபம் 2 படத்திலிருந்து நானாகிய நதிமூலமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கௌஷிகி சக்ரபோர்ட்டி,கமல் ஹாசன்,மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் க்ஹிப்ரான்.நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தின் நானாகிய நதிமூலமே பாடலின் வரிகள்

பாடகி : கௌஷிகி சக்ரபோர்ட்டி

பாடகர்கள் : கமல் ஹாசன், மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரான்

ஆண் : தகே திடு தகே
திடுக்கு தனு ததக் தக்கு
திகின தனு திகி டிட தக
திடிகு தனு தினக் தன
தகிட தன் தலன்னா
கிரிகிட தரிகிட கிரிகிட
தரிகிட கிரிகிட தரிகிட
தா தா தா தலன்னா கிட
தக தரிகிட தா

ஆண் : நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்

பெண் : உன் போல நான்
உயிரானதும் பெண் என்ற
நான் தாயானதும் பிறந்த
பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்

ஆண் : தகே திட தக திக்கின
தன் தத க தக டிகிட தான்
திக்கிதிட தக திடிகு தன்
தினக்கு தன் தகிட தன்
தலான் நகிடதக தரிகிட
கிட தக்க தரிகிட கிட தக்க
தரிகிட திட கட ததா கின
ததிதா

ஆண் : அம்மாவும் நீ
அப்பாவும் நீ அன்பால்
என்னை ஆண்டாலும்
நீ பிறந்த பயனாய்
உன்னை பெரும் சிறந்த
பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான்
நினைந்திருக்கிறேன்

ஆண் : உன் மனதின்
சாயல் உள்ள பெண்
உருவை தேடினேன்
பழங்கனவை கானலிலே
கண் கலங்க காண்கிறேன்

ஆண் : பழைய படி
நினைவுகள் திரும்பிடும்
பிறந்த மடி சாய்ந்திட
கிடைத்திடும் நாள்
வருமோ திரு நாள்
வருமோ

ஆண் : ப னி ச
பெண் : க க ரி
ஆண் : ச னி
பெண் : னி ப ம க

ஆண் : ப னி ச
பெண் : க ரி
ஆண் : ப ச னி
பெண் : ச னி
ஆண் & பெண் : ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : நானாகிய நதி
மூலமே தாயாகிய
ஆதாரமே என்னை
தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம் அனுதினம்
உன்னை நினைந்திருக்கிறேன்
அனுதினம் உன்னை
நினைந்திருக்கிறேன்

விஸ்வரூபம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

நானாகிய நதிமூலமே தேடல் சொற்கள்:
நானாகிய நதிமூலமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானாகிய நதிமூலமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானாகிய நதிமூலமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானாகிய நதிமூலமே பாட்டு
நானாகிய நதிமூலமே ஐடியூன்ஸ், நானாகிய நதிமூலமே tamil2lyrics
விஸ்வரூபம் 2 நானாகிய நதிமூலமே
நானாகிய நதிமூலமே பாட்டு வரிகள்
நானாகிய நதிமூலமே படத்தின் பேர்
நானாகிய நதிமூலமே ரிங்டோன்
நானாகிய நதிமூலமே வரிகள்
பாடல் நானாகிய நதிமூலமே
க்ஹிப்ரான் நானாகிய நதிமூலமே