சாதி மதம்

This content is also available in: English

பாடகர்கள்:  சத்ய பிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா
இசையமைப்பாளர்: கிப்ரான்
படம்: விஸ்வரூபம் 2

இந்த பாடலை பற்றி :
விஸ்வரூபம் 2 படத்திலிருந்து சாதி மதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  சத்ய பிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிப்ரான்.சாதி மதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தின் சாதி மதம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

பெண் : ஆண்டவர் தொட்டு
ஆண்டிவரை அண்டும் மெல்ல
ஆண் : ஆதலினாலே காதல் செய்
கடமை போல
பெண் : மையல் செய்யாமல்
உய்வதெல்லாம் உய்யலோ

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

ஆண் : மாயம் செய்யும்
பெண் : ஐ பீல் இட்
ஐ லவ் இட்
டேக் மீ அண்ட் பிளை அவே

ஆண் : மோகம் சொல்லும்
பெண் : பிரிங் மீ
ஹோல்டு மீ
ஹெல்ப் மீ பிளை அவே

ஆண் : பார்த்திடாத போல கன்று
ஓரக்கண்ணில் பார்க்கும்
பெண் : புல்லரிக்கும் பார்வை முன்பு
புவி ஈர்ப்பும் தோற்கும்

ஆண் : விரகத்தினால்
தவித்தவர்கள் வகுத்த நல்வழி
பெண் மற்றும் ஆண் :

வார்த்தைகள்
இலா மொழி

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

ஆண் : பார்வை கெஞ்ச
பெண் : சே இட்
நோ இட்
லவ் இஸ் இன் யுவர் ஐஸ்

ஆண் : தேவை சொல்ல
பெண் : பிளிவ் இட்
சீ இட்
நீட் டு மை பேபி

ஆண் : கால காலமாக எரியும்
காதல் ஜோதி முன்னே
பெண் : நாளும் கோளும் மாறினாலும்
நடப்பதொன்று தானே

ஆண் : உணர்வுகளின் கேள்விக்கெல்லாம்
உண்மை பதில் இது
உலகு அறிந்தது இது

பெண் : சாதி மதமெனும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : சாதி மதமெனும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : ஆண்டவர் தொட்டு
ஆண்டிவரை அண்டும் மெல்ல
ஆதலினாலே காதல் செய்
கடமை போல
ஆண் மற்றும் பெண் : மையல் செய்யாமல்
உய்வதெல்லாம் உய்தலோ

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

விஸ்வரூபம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

சாதி மதம் தேடல் சொற்கள்:
சாதி மதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாதி மதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாதி மதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாதி மதம் பாட்டு
சாதி மதம் ஐடியூன்ஸ், சாதி மதம் tamil2lyrics
விஸ்வரூபம் 2 சாதி மதம்
சாதி மதம் பாட்டு வரிகள்
சாதி மதம் படத்தின் பேர்
சாதி மதம் ரிங்டோன்
சாதி மதம் வரிகள்
பாடல் சாதி மதம்
கிப்ரான் சாதி மதம்