தேவி கூந்தலோ

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார் , மாளவிகா
இசையமைப்பாளர்: விஜய் எபினேசர்
படம்: என் ஆசை உன்னோடுதான்

இந்த பாடலை பற்றி :
என் ஆசை உன்னோடுதான் படத்திலிருந்து தேவி கூந்தலோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார் , மாளவிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் எபினேசர்.தேவி கூந்தலோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஆசை உன்னோடுதான் படத்தின் தேவி கூந்தலோ பாடலின் வரிகள்

பெண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
ஆண் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டி
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டி
பெண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
ஆண் : அன்னைக்கு ஒரு பேச்சு
இன்னைக்கு ஒரு பேச்சு
இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு
பெண் : முன்னால நான் போனேன்
பின்னால் நீ வந்த
ஆனா எனக்குள்ள தானா நீ வந்த
ஆண் : உன்னாலதானடி என் வாழ்வு தேனடி
பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி
பெண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
பெண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்து சுத்து பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
பெண் : ஹே….இதயத்து மேல
இரும்படிக்கும் ஓசை
கேட்டேன் போடா காதல் இதுதாண்டா
ஆண் : ஹே….பொது இடத்தில் கூட
உன் மொகத்த பாத்தா
மயங்கி போனேன் போடி சரிதான்டி
பெண் : எதிரே நீ வந்தாலே
ஓடாது கடிகாரம்
புரியாத மேகம் ஒன்று தூவுதடா
ஆண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
ஆண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
பெண் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டா
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டா

என் ஆசை உன்னோடுதான் படத்தின் மற்ற பாடல்கள்

தேவி கூந்தலோ தேடல் சொற்கள்:
தேவி கூந்தலோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவி கூந்தலோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவி கூந்தலோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவி கூந்தலோ பாட்டு
தேவி கூந்தலோ ஐடியூன்ஸ், தேவி கூந்தலோ tamil2lyrics
என் ஆசை உன்னோடுதான் தேவி கூந்தலோ
தேவி கூந்தலோ பாட்டு வரிகள்
தேவி கூந்தலோ படத்தின் பேர்
தேவி கூந்தலோ ரிங்டோன்
தேவி கூந்தலோ வரிகள்
பாடல் தேவி கூந்தலோ
விஜய் எபினேசர் தேவி கூந்தலோ