ஒரு கன்னடியா

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித் , ஸ்டீவ் வாட்ஸ்
இசையமைப்பாளர்: விஜய் எபினேசர்
படம்: யா யா

இந்த பாடலை பற்றி :
யா யா படத்திலிருந்து ஒரு கன்னடியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித் , ஸ்டீவ் வாட்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் எபினேசர்.ஒரு கன்னடியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யா யா படத்தின் ஒரு கன்னடியா பாடலின் வரிகள்

குழு : ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்
ஒரு பிகரும் பாக்காமல் வாழவேண்டும்
மாலையிலே சரக்கடிக்க மறக்கவேண்டாம்
ஆண் : மத்ததெல்லாம் வெளிப்படயா பேசவேண்டாம்
ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
குழு : ஹோ எல் போர்டாக லவ்வு பண்ணா
ஹெல்பிங் பார்ட்னர் அவன்தானே
எம்ப்டியாக வெளிய போனா
ஏடிஎம்யும் அவன்தான….
ஆண் : மாதா பிதா வாத்தி என்னும்
ஆர்டர் எல்லாம் மாத்தி
பிரண்ட்ஷிப்தானே ஒஸ்தி என
என்னவைப்பான் மச்சி….
ஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு
குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
குழு : தக திமி தா தக்க ஜாய் ஜாய் தா
கிங்க டகட கிங்க தகட தா
இதோ பாரா நோ பால்லா ஹஹஹா
குழு : ஏபிசிடி இருவத்தாறு இருந்தா என்ன
வி டோன்ட் கேர்
பிரண்ட்டில் உள்ள ஆறே போதும் மத்தத பத்தி
வி டோன்ட் கேர்
ஆண் : உறவ பத்தி
குழு : வி டோன்ட் கேர்
ஆண் : ஊர பத்தி
குழு : வி டோன்ட் கேர்
ஆண் : உண்மை பிரண்ட்ஷிப் பேக் அப் இருந்தால்
உலகை வெல்வோம் வி டோன்ட் கேர்…….
ஹஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு
குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா

யா யா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கன்னடியா தேடல் சொற்கள்:
ஒரு கன்னடியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கன்னடியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கன்னடியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கன்னடியா பாட்டு
ஒரு கன்னடியா ஐடியூன்ஸ், ஒரு கன்னடியா tamil2lyrics
யா யா ஒரு கன்னடியா
ஒரு கன்னடியா பாட்டு வரிகள்
ஒரு கன்னடியா படத்தின் பேர்
ஒரு கன்னடியா ரிங்டோன்
ஒரு கன்னடியா வரிகள்
பாடல் ஒரு கன்னடியா
விஜய் எபினேசர் ஒரு கன்னடியா