adplus-dvertising

நீதானே எண்று

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்டீவ் வாட்ஸ்
இசையமைப்பாளர்: விஜய் எபினேசர்
படம்: யா யா

இந்த பாடலை பற்றி :
யா யா படத்திலிருந்து நீதானே எண்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்டீவ் வாட்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் எபினேசர்.நீதானே எண்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

யா யா படத்தின் நீதானே எண்று பாடலின் வரிகள்

குழு : கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..
கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..
கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..
ஆண் : நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்டா சூப்பர் பவரு
ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் பிப்த் கியர்ரு…
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு
ஆண் : நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
யா யா யா யா
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
யா யா யா யா
நட்பு ஒரு கங்கை ரிவரு
யா யா யா யா
நம்பி விட்டா சூப்பர் பவரு
ஆண் : சோகம் யாவும் ஓடி போகும்
ஆண் : யோ யோ வி டோன்ட் கேர்
ஆண் : சூழல் எல்லாம் வாசம் ஆகும்
ஆண் : ஹ ஹ வி டோன்ட் கேர்
குழு : தகிட தகிட தகிட
தகிட தாக்கிட
தகிட தகிட தகிட
தகிட தகிட தாக்கிட
ஆண் : ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் 5த் கியர்ரு…
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு
குழு : யா யா யா யா……யா யா யா யா…..
யா யா யா யா…….யா யா யா யா…..
ஆண் : நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்ட சூப்பர் பவரு

யா யா படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே எண்று தேடல் சொற்கள்:
நீதானே எண்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே எண்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே எண்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே எண்று பாட்டு
நீதானே எண்று ஐடியூன்ஸ், நீதானே எண்று tamil2lyrics
யா யா நீதானே எண்று
நீதானே எண்று பாட்டு வரிகள்
நீதானே எண்று படத்தின் பேர்
நீதானே எண்று ரிங்டோன்
நீதானே எண்று வரிகள்
பாடல் நீதானே எண்று
விஜய் எபினேசர் நீதானே எண்று