பூமி நல்லா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: விஜய் எபினேசர்
படம்: யா யா

இந்த பாடலை பற்றி :
யா யா படத்திலிருந்து பூமி நல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் எபினேசர்.பூமி நல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யா யா படத்தின் பூமி நல்லா பாடலின் வரிகள்

குழு : ப்ரண்டோ பிரிஞ்சு போனா
பிகர்ரும் விட்டு போனா
எங்கே போவோம் அட….எங்கே போவோம் அட
எங்கே போவோம்….
ஆண் : தெரியாதா…..சரகடிக்கதான் போவோம்
ஆண் : ஒரு கண்ணாடியா என்னுடைய
காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே
என் கண்ணு முன்னால
ஒரு காகிதமா என்னுடைய
நட்பையும்தான் போட்டு எரிச்சானே
அவன் ரெண்டு கண்ணால
ஆண் : நட்பு பெரிசு சொன்னது யாரு
எல்லாம் பொய்யா ஓடி போச்சுடா
காதல் உசுரு என்று வாழ்ந்தேன்
எல்லாம் இங்கே கண்ணாமூச்சிதான் காட்டுதடா
ஆண் : ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு….
எல்லா என்னாலதான்
குழு : ப்ரண்டோ பிரிஞ்சு போனா
பிகர்ரும் விட்டு போனா
எங்கே போவோம் அட….எங்கே போவோம் அட
எங்கே போவோம்….எங்கே போவோம்….எங்கே போவோம்….
ஆண் : நண்பன் ஒருத்தன் இருந்தா போதும்
நாட்டுல எல்லோரும் சொன்னாங்கடா
எனக்கும் ஒருத்தன் ப்ரண்டா இருந்தான்
அவனையும் இப்போ கானோம்மடா
துணையா நினைச்சேன் வெனையா முடிச்சே
தோழா உனக்கெல்லாம் மனசே இல்ல
கண்ணீர் தொடைக்க உதவும் நண்பா
என் கண்ணில் மண்ணள்ளி போட்டுட்டியேடா
ஆண் : ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு….
எல்லா என்னாலதான்
ஆண் : ஒரு கண்ணாடியா என்னுடைய
காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே
குழு : உன் கண்ணு முன்னால
ஆண் : ஒரு காகிதமா என்னுடைய
நட்பையுதான் போட்டு எரிச்சானே
குழு : அவன் ரெண்டு கண்ணால
விசில் : ………………………….
ஆண் : காதலி ஒருத்தி கிடைச்சா போதும்
எல்லாம் காவியம் சொன்னாங்கடா
கனவுல அவல கடவுள நினைச்சேன்
எல்லாம் மாயம் மாயம்தானடா
அவள நினைச்சி பைத்தியம் ஆனேன்
காதல் உயர்ந்ததுன்னு சொன்னது யாரு
வெச்ச அன்பெல்லாம் வீணாபோச்சு
என் நெஞ்சு தீயாக கொதிக்குதடி
ஆண் : ஓ….ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு….
எல்லா என்னாலதான்
ஆண் : ஒரு கண்ணாடியா என்னுடைய
காதலைத்தா போட்டு ஒடைச்சாளே
விசில் : ………………..
ஆண் மற்றும் குழு : அவன் ரெண்டு கண்ணால

யா யா படத்தின் மற்ற பாடல்கள்

பூமி நல்லா தேடல் சொற்கள்:
பூமி நல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூமி நல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூமி நல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூமி நல்லா பாட்டு
பூமி நல்லா ஐடியூன்ஸ், பூமி நல்லா tamil2lyrics
யா யா பூமி நல்லா
பூமி நல்லா பாட்டு வரிகள்
பூமி நல்லா படத்தின் பேர்
பூமி நல்லா ரிங்டோன்
பூமி நல்லா வரிகள்
பாடல் பூமி நல்லா
விஜய் எபினேசர் பூமி நல்லா