நத்திங் வாண்ட்

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ் , எம். எல். ஆர். கார்த்திகேயன்
இசையமைப்பாளர்: விஜய் எபினேசர்
படம்: யா யா

இந்த பாடலை பற்றி :
யா யா படத்திலிருந்து நத்திங் வாண்ட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ் , எம். எல். ஆர். கார்த்திகேயன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் எபினேசர்.நத்திங் வாண்ட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யா யா படத்தின் நத்திங் வாண்ட் பாடலின் வரிகள்

ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண் : ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்
ஆண் : அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண் : ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்
ஆண் : அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண் : கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்
ஆண் : யாரு நீயா…..
ஆண் : போடா டேய்
ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட பூட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண் : காமெடிக்கு பேரு எடுத்த ஆளு நீயடா
மச்சி நேரம் பாத்து உருவ போறேன் வேட்டியதான்டா
ஆண் : வானொலியில் டான்ஸ் போட்டி சான்ஸ்சே இல்லடா
உன் வார்த்தைக்கெல்லாம் அஞ்சுறவன் சின்ன புள்ளடா
ஆண் : காரியத்த கட்சிதம்மா செஞ்சு முடிப்பேன்டா
அந்த சந்தோசத்தில் ராத்திரியில் குவாட்டர் அடிப்பேன்டா
ஆண் : உங்கொப்பனுக்கு உங்கொப்பனைய மோதி ஜெயிப்பேன்
அப்பா டக்கர்னா காரியத்த செஞ்சு முடிப்பேன்
ஆண் : போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்
ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
ஆண் : சிட்டு சிட்டு சிட்டு
சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண் : என்ன மோதி ஜெயிச்சவன் யாரும் இல்லடா
கண்ண மூடி நடந்தாலும் கையில் வெற்றிடா
ஆண் : பொறி வச்சு பிடிப்பேன்டா தப்ப முடியாது
ஒரு புலியோட எலி மோதி வெல்ல முடியாது
ஆண் : டம்ளர் தண்ணிக்குள்ள
நானும் அங்கு நீச்சல் அடிபேன்டா
நான் கம்பனோட வீட்டுலையே
கவிதை படிபேன்டா
ஆண் : உன்ன பத்தி உண்மையெல்லாம் போட்டு உடைப்பேன்
அத பெண்ணோட கையாலையே தொரத்தி அடிப்பேன்
ஆண் : போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்
ஆண் : அட டட…….அட டடடடடா
ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண் : ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்
ஆண் : அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண் : ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்
ஆண் : அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண் : கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்
ஆண் : ஏ சீ போ சும்மா ரவுசு அடிக்காத போ
போயிடுறா

யா யா படத்தின் மற்ற பாடல்கள்

நத்திங் வாண்ட் தேடல் சொற்கள்:
நத்திங் வாண்ட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நத்திங் வாண்ட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நத்திங் வாண்ட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நத்திங் வாண்ட் பாட்டு
நத்திங் வாண்ட் ஐடியூன்ஸ், நத்திங் வாண்ட் tamil2lyrics
யா யா நத்திங் வாண்ட்
நத்திங் வாண்ட் பாட்டு வரிகள்
நத்திங் வாண்ட் படத்தின் பேர்
நத்திங் வாண்ட் ரிங்டோன்
நத்திங் வாண்ட் வரிகள்
பாடல் நத்திங் வாண்ட்
விஜய் எபினேசர் நத்திங் வாண்ட்