முத்தே பவளமே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி,
ஜிக்கி , ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்திலிருந்து முத்தே பவளமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி,
ஜிக்கி , ஏ. பி. கோமளா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.முத்தே பவளமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் முத்தே பவளமே பாடலின் வரிகள்

ஆண் : ஹா…..யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி….
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஹா…..யாரடி நீ மோகினி
பெண் : விந்தையான வேந்தனே
விந்தையான வேந்தனே
வீராவேசம் ஆகுமா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஓ….ஓ…
வீராவேசம் ஆகுமா…..
பேயைப் போலே பாயணுமா
விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி
கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே
ஆண் : ஹ்ஹ…..காதலி நீ தானடி
பேதமே ஆகாதடி….
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி….
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி….
ஹ்ஹ….காதலி நீ தானடி…..
பெண் : நான் வேணுமா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
ஆண் : ஹா…
பெண் : மன்மதா நீ ஓடி வா
பெண் : மன்மதா நீ ஓடி வா
அன்புடன் சீராடி வா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி
இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி
இன்பவல்லி நான் ஆடவா
ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா
பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
பெண் : உன் மேல் ஆசை உண்டு
ஆண் : உன் மேல் ஆசை உண்டு
பெண் : ரெண்டும் மூணும் அஞ்சு
ஆண் : ரெண்டும் மூணும் அஞ்சு
பெண் : என்னை நீயும் கொஞ்சு
பெண் : மன்னா தேன் உண்ணும் சின்னக்
கன்னி எந்தன் கன்னம்
ஆண் : ஆஹா….
பெண் : மயக்கும் மது கிண்ணமே
பெண் : கண்ணா என்னைக் கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே
ஆண் : ஆ….ஹா……ஹ
பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆண் : ஆஹ்….ஹஹாஹ்
பெண் : உன்மேல் ஆசை உண்டு
ஆண் : ஆஹ்….ஹஹாஹ்
பெண் : { ஆஆஅ…..
குழு : ஆஅ…….
பெண் : அன்பே
குழு : ஆஅ…..ஹா…..ஹா….
பெண் : என் அன்பே
குழு : ஓஹ்…..ஹோ….ஹோ
பெண் : என் அன்பே வா
குழு : வ…..வ…..வ……வா…..
பெண் : என் அன்பே நீ வா
ஆண் : ஹா
பெண் : பண்பாடும் என் அன்பே நீ வா} (3)
கைதட்டல்கள் : ………………………

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தே பவளமே தேடல் சொற்கள்:
முத்தே பவளமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தே பவளமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தே பவளமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தே பவளமே பாட்டு
முத்தே பவளமே ஐடியூன்ஸ், முத்தே பவளமே tamil2lyrics
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் முத்தே பவளமே
முத்தே பவளமே பாட்டு வரிகள்
முத்தே பவளமே படத்தின் பேர்
முத்தே பவளமே ரிங்டோன்
முத்தே பவளமே வரிகள்
பாடல் முத்தே பவளமே
ஜி. ராமநாதன் முத்தே பவளமே