கண்ணழகு சிங்காரிக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஜி. கே. வெங்கடேஷ்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து கண்ணழகு சிங்காரிக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேஷ்.கண்ணழகு சிங்காரிக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் கண்ணழகு சிங்காரிக்கு பாடலின் வரிகள்

பெண் : ம்ம்….ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
பெண் : கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பெண் : பாவங்கள் சிலர் செய்ய
நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா…..தேவா…….
பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
பெண் : நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே…..
பெண் : கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
பெண் : ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்
எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா……..ஐயா………
பெண் : அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணழகு சிங்காரிக்கு தேடல் சொற்கள்:
கண்ணழகு சிங்காரிக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணழகு சிங்காரிக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணழகு சிங்காரிக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணழகு சிங்காரிக்கு பாட்டு
கண்ணழகு சிங்காரிக்கு ஐடியூன்ஸ், கண்ணழகு சிங்காரிக்கு tamil2lyrics
மீனவ நண்பன் கண்ணழகு சிங்காரிக்கு
கண்ணழகு சிங்காரிக்கு பாட்டு வரிகள்
கண்ணழகு சிங்காரிக்கு படத்தின் பேர்
கண்ணழகு சிங்காரிக்கு ரிங்டோன்
கண்ணழகு சிங்காரிக்கு வரிகள்
பாடல் கண்ணழகு சிங்காரிக்கு
ஜி. கே. வெங்கடேஷ் கண்ணழகு சிங்காரிக்கு