அணையாத தீபம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ஜி. கே. வெங்கடேஷ்
படம்: யாருக்கும் வெட்கமில்லை

இந்த பாடலை பற்றி :
யாருக்கும் வெட்கமில்லை படத்திலிருந்து அணையாத தீபம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேஷ்.அணையாத தீபம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாருக்கும் வெட்கமில்லை படத்தின் அணையாத தீபம் பாடலின் வரிகள்

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது
அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது
பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
மனைவி என்று நான் அடைந்த குங்குமம்
மனைவி என்று நான் அடைந்த குங்குமம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்…
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்…
பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

யாருக்கும் வெட்கமில்லை படத்தின் மற்ற பாடல்கள்

அணையாத தீபம் தேடல் சொற்கள்:
அணையாத தீபம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அணையாத தீபம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அணையாத தீபம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அணையாத தீபம் பாட்டு
அணையாத தீபம் ஐடியூன்ஸ், அணையாத தீபம் tamil2lyrics
யாருக்கும் வெட்கமில்லை அணையாத தீபம்
அணையாத தீபம் பாட்டு வரிகள்
அணையாத தீபம் படத்தின் பேர்
அணையாத தீபம் ரிங்டோன்
அணையாத தீபம் வரிகள்
பாடல் அணையாத தீபம்
ஜி. கே. வெங்கடேஷ் அணையாத தீபம்